Posts

அபிராமிக்கும். ஷாக்சிக்கும் கவின் கொடுத்த முத்தம் - பிக்பாஸ் குழுவில் இருந்து வெளியான ஆதாரம்

Image
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஒரு விதம் வைத்துள்ளனர். இத்தனை மாடல், வயதானவர், கொஞ்சம் பிரபலமானவர் என ஒவ்வொரு ஒவ்வொரு விதமாக போட்டியாளர்களை எடுப்பார்கள்.  அப்படி தான் விஜய் தொலைக்காட்சி பிரபலம் என்று ஒருவரை தேர்ந்துப்பார்கள், அப்படி இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் கவின்.  இவர் நிகழ்ச்சியில் பெண்களிடம் பல மோசமான விஷயங்களை செய்ததாகவும் தொலைக்காட்சி பிரபலம் என்பதாலேயே அவரை நல்லவர் போல் நிகழ்ச்சியாளர்கள் காட்டுகிறார்கள் என பிக்பாஸ் குழுவின் ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  அவர் பதிவு செய்திருப்பது உண்மையா..? என்பது தெரியவில்லை, ஆனால் அதில், கவின் பாத்ரூமில் சாக்ஷிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாகவும் அபிராமிக்கு இரண்டு முறை முத்தம் கொடுத்ததாகவும் பதிவு செய்துள்ளார். அதே நேரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் லவ் பண்ணலனா அப்புறம் அப்படி எதுக்கு பண்ண..? என்று ஷாக்சி பல முறை கவினிடம் கேட்டிருப்பது குறிப்பிடதக்கது இதெல்லாம் பார்த்து சேரன் ஒருமுறை திட்டியதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதோ சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு,...

முழு உடலும் தெரியும்படியான மோசமான கவர்ச்சி உடையில் மீரா மிதுன் - வைரலாகும் புகைப்படம்

Image
சென்னையை சேர்ந்த மாடல் அழகியான தமிழ் செல்வி என்ற பெயர் கொண்ட மீரா மிதுன் இதற்கு முன்னதாக மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா உள்ளிட்ட 6 அழகி பட்டத்தை தட்டிச் சென்றவர்.  இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த இவர், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார், இதற்கிடையில் இவர் சுயமாக "மிஸ் தமிழ்நாடு டிவா" என்ற பெயரில் அழகிப் போட்டி நடத்த திட்டமிட்டிருந்தார்.  அதற்காக அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பல மாடல்களை தேர்வு செய்து வந்தார்.இந்த நிலையில் தான் நடத்தவிருந்த அழகிப் போட்டி நிகழ்ச்சியை நடத்த விடாமல் ஜோ மைக்கேல் மற்றும் அஜித் ரவி என்பவர் தடுத்து நிறுத்துவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்து அவர்கள் தங்களை தொடர்ந்து மிரட்டுவதாகவும் தெரிவித்து இருந்தார்.  420 பிரிவின் கீழ் புகார் பதிவு செய்யபட்டதை தொடர்ந்து மீரா மிதுனிடமிருந்து அழகி போட்டிக்கான பட்டத்தை கைப்பற்றப்பட்டது.இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் சேரன் மீது இடுப்பு புடி தன்னுடைய க்ரைம் ரேட்டை மேலும் அதிகரித்து கொண...

விருது விழாவில் படுகவர்ச்சியான உடையில் தோன்றிய நடிகை கஜோல்..! புகைப்படங்கள் உள்ளே

Image
நடிகை கஜோல் மும்பையைச் சேர்ந்தவர் இவருக்கு. தற்போது 44 வயது ஆகிறது. தமிழில் கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்த மின்சார கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்றவர்.  அதன் பின்னர் இவர் தமிழில் பெரிதாக நடிக்கவில்லை. கடந்த 1996ம் ஆண்டு மற்றொரு ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தமிழில் அவர் நடிக்கும் போது இவர்களுக்கு ரசிகர்கள் ஏராளம்.  குறிப்பாக இவரது வளைவு நெளிவுகள் அம்சமான நடிப்பிற்குக பல லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தனர். தற்போது 44 வயது ஆனாலும் தனது உடற்கட்டை ரசிகர்கள ரசிப்பது போல் இன்னும் அப்படியே வைத்திருக்கிறார் கஜோல்.  அதனைப் போன்று சமீபத்தில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான படு கவர்ச்சியான உடையில் விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் கஜோல். இந்த புகைப்படத்தில் கஜோலின் கவர்ச்சி மிக மோசமாக வெளியே தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் சுற்றி வருகின்றனர்.

பல பெண்களுடன் ஆபாச உரையாடல் சிக்கிய கிரிக்கெட் வீரர் பகிரங்க மன்னிப்பு.!

Image
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறினாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக்கின் ஆட்டம் அனைத்து பாகிஸ்தான் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார் இமாம்.  ஆனால் அவர் ஒருசில பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்கள் அவரை கேலி செய்தனர். இமாம் உல் ஹக்கிற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன.  இதற்கு, இமாம் எந்த பதிலும் கூறாமல் இருந்தார். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கான், இமாம் உல் ஹக்கிடம் பேசினார்.  அப்போது அவர் மன்னிப்பு கேட்டதாக வாசிம் கான் தெரிவித்துள்ளார்.அவர் கூறும்போது, இது இமாமின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் வீரர்கள் ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாட்டுக்காக விளையாடும் போது அவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது.  ...

வெளியானது SIIMA 2019 விருதுக்கான தமிழ் சினிமாவின் நாமினேஷன் பட்டியல் - உங்கள் ஓட்டை பதிவு செய்க..!

Image
SIIMA விருதுகள் தென்னிந்திய திரையுலக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை கௌரவப்படுதும் விழாவாகும். இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் திரைப்பட உலகினர்கள் கலந்துகொள்கின்றனர்.  இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்படும்.  இவ்விழா இரண்டு நாட்கள் நடைபெறும். முதல் SIIMA விழா (துபாய் உலக வர்த்தக மையத்தில்) ஜூன் 21-22-2012 அன்று நடைபெற்றது. இந்த வருடத்திற்க்கான SIIMA விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறந்த படைப்பாளிகள் யார் என்ற நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தமிழில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என பல விருதுகளுக்கு நாமிநேட்sசெய்யப்பட்டவர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம். BEST FILM 2D Entertainment - (Kadaikutty Singam) Wunderbar Films & Grass Root Film Company - (Vada Chennai) ...

சிம்பு பாடலுக்கு நடனமாடிய சாண்டி -பெண் போட்டியாளர்கள் செய்ததை பாருங்க..! - வீடியோ உள்ளே

Image
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.. இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோக்களில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பிரபலங்களின் கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 96 படத்தில் வரும் ஜானுவாக லாஸ்லியாவும், சின்னகவுண்டராக சரவணனும், அஜித்தாக கவினும், ஜானி படத்தில் வரும் ரஜினியாக சேரனும் இன்று பிக்பாஸ் வீட்டில் வலம்வர உள்ளனர். நடிகர் சிம்பு கதாபாத்திரத்தை ஏற்றுள்ள போட்டியாளர் சாண்டி மன்மதன் படத்தில் இடம்பெற்ற தத்தை தத்தை பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அவருடன் சக பெண் போட்டியாளர்களும் தங்களை இணைத்து கொண்டு ஆட்டம் போடுகிறார்கள். இதோ அந்த வீடியோ, 

இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் நடிகை அஞ்சலி..! - ரசிகர்கள் கேள்வி..!

Image
நடிகர் ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்திற்கு பிறகு தமிழில் பல நல்ல கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்து வந்தார் அஞ்சலி.  இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைத்த பாடில்லாமல் இருந்தது. சிறப்பான நடிகை என்ற பெயர் வாங்கியதால் படங்களில் சற்று இழுத்து போத்தி கொண்டு நடித்தார் அஞ்சலி.  ஆனால், அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் கவர்ச்சியின் பக்கம் கொஞ்சம் தலை காட்டிய அஞ்சலி, கவர்ச்சி போட்டோ ஷூட்களை எடுத்து பல தயாரிப்பு கம்பெனிகளுக்கு அனுப்பினார்.  மேலும், பல தெலுகு மற்றும் தமிழ் படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து நடித்து கலக்கி வருகிறார். இதனால் தெலுங்கி அம்மணிக்கு மார்க்கெட் எகிறியுள்ளது.  தற்போது சசிகுமார் இயக்கிவரும் ‘நாடோடிகள் 2’ படத்திலும் நடித்து வரும் அஞ்சலி ,தமிழ் தெலுகு என ஏகப்பட்ட பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். தற்போது, சைலன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க கமிட்டகியுள்ளார் அஞ்சலி.  மேலும், தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத தெலுங்கு படத்தில் ...