ஹீரோவானார் சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர் - ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


தமிழகத்தில் உள்ள பிரபலகடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இன்று பல கிளைகளைப் பரப்பி பிரமாண்டமாகக் காட்சி தருகின்றது. அதன் விளம்பரங்கள் தான் இன்று எல்லா சேனல்களிலும் வரிசைகட்டி வருகிறது. 

முக்கியமாக இதில் தோன்றும் சரவணா ஸ்டோஸ்-ன் ஓனர் சரவணன் பல சினிமா பிரபல நடிகைகளுடன் ஆடுவதும், பாடுவடும் என மக்களைக் கவரும் அத்தனை அம்சங்களும் அதில் இருந்ததால் அவர் நடித்த விளம்பரங்கள் நன்றாக ரீச் ஆகி, செம வைரல் ஆனது. 


இந்நிலையில் சரவணன் அண்ணாச்சி தற்போது சினிமாவில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. முக்கியமாக அவர் நடிக்கும் படம் பல கோடி பட்ஜெட்களில் தயாரிக்கப்படுமென்று தெரிகிறது. 


இப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவை நடிக்க அழைத்துள்ளார்கள் ஆனால், நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், இந்த படத்தில் நடிகை ஹன்ஷிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருகின்றன.


இந்த படம் சமுதாயக் கருத்துள்ள கொண்டதாகவும் மக்களைக் கவரும் விதத்திலும் இருக்க வேண்டும் என அன்பான அண்ணாச்சி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்