Posts

Showing posts with the label Saravana Stores

லெஜெண்ட் "சரவணன்" படத்தின் ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? - தெரிஞ்சா தூக்கிவாரிப்போட்ரும்..!

Image
லெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் அருள் நடிக்கும் படத்தில் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது.அவரது கடையின் விளம்பரத்தில் இளம் நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகள் வரை அழைத்து வந்து ஆடி வந்த அவர், தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.   சரவணன் அருளின் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை எடுத்தும் வரும் இயக்குநர்கள் ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோரே அவர் நடிக்கும் வெள்ளித்திரை படத்தையும் இயக்கி வருகின்றனர்.    இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்கள்.இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியானது.    அப்போதே படப்பிடிப்பும் தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அண்ணாச்சி நடிக்கும் படத்தின் ஷுட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.    இந்நிலையில் இந்த பிரம்மாண்ட படத்தின் நாயகியாக தற்போது பிரபல பாலிவுட் நாயகி ஊர்வசி ராவ்டேலா இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகா...

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடாவுள்ள விஜய், அஜித் பட ஹீரோயின்..! - ரசிகர்கள் திகைப்பு..!

Image
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். இந்நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் தமிழ் நடிகைகள் நடித்தனர்.  பிறகு அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணா அருள், தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் சேர்ந்து விளம்பரப் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அவரின் நடிப்பை பலரும் கேலி, கிண்டல் செய்தாலும் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அருள் தொடர்ந்து தனது கடை விளம்பரத்தில் நடித்து வருகிறார். இப்படி விளம்பரத்தில் மட்டும் நடித்து வந்த அருள், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.  சரவணா அருள் தயாரித்து, நடிக்கும் இப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சரவணனுக்கு ஜோடியாக, மாடல் நாயகி கீத்திகா திவாரி நடிக்கவுள்ளார்.  350 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு மட்டுமே 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள். மேலும், இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட...

ஷங்கர் படதிற்கே சவால் விடும் பிரம்மாண்ட ஷெட் - பாருங்கப்பா..! என் தலைவன் ரொமான்ஸை - வைரலாகும் புகைப்படங்கள்

Image
சரவணா ஸ்டோர்ஸ் கடை உரிமையாளர் அருள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பமானது. இந்நிலையில், படத்தின் பாடல் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.  'சரவணா ஸ்டோர்ஸ்' கடையின் உரிமையாளர் அருள் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை விக்ரம் மற்றும் அஜித்தை வைத்து 'உல்லாசம்', விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஜே.டி-ஜெர்ரி இயக்குகிறார்கள். இந்தப்படத்தில் அருள்க்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற "கீத்திகா திவாரி" என்பவர் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் பாடல் காட்சியில் எடுக்கபட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஷங்கர் படத்தின் செட்டிற்கே சவால் விடும் அளவுக்கு பிரம்மண்டமான செட்டில் பாருங்கப்பா என் தலைவன் ரொமான்ஸை என்று கொண்டாடி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் ஹீரோவாக நடிக்கும் படம் தொடங்கியது - ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் 'லெஜெண்ட்' சரவணனின் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியுள்ளது.  சரவணன் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகின்றனர். இவர்கள் முன்பு விக்ரம், அஜீத் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப்படத்தில் சரவணனுக்கு கதாநாயகியாக யார் தெரியுமா..? 'மிஸ் இந்தியா' பட்டம் பெற்ற வட இந்திய மாடல் ஈத்திகா திவாரி . மேலும்,  முக்கிய வேடங்களில் பிரபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.  ஒளிப்பதிவை வேல் ராஜ் கவனித்துக் கொள்கிறார். பேண்டஸி ஜானரில் எடுக்கபப்டும் இந்தப் படத்தை, ஹீரோவாக நடிக்கும் சரவணனே தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை வடபழனி ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இன்று தொடங்கியது.

சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் முதல் படத்தின் பட்ஜெட் எவ்வளவு மற்றும் ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
தொலைக்காட்சி விளம்பரங்களில் நிமிடத்துக்கு நிமிடம் கலர்ஃபுல் ஆடையில், கவர்ந்திழுக்கும் பெண்களுடன் கலக்கல் நடனம் ஆடி ஸ்டார் ஆகி விட்டார் சரவணா ஸ்டோர் அருள். அதை விட இப்போது ஹாட் டாபிக் ஆகி இருக்கிறது இவருடைய சினிமா பிரவேஷம். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை ஹன்சிகா மறுப்பு தெரிவித்து பதிலளித்தார். இந்நிலையில், 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது என்றும் இந்த படத்தில் அருளுக்கு ஜோடியாக நடிகை தமன்னா  நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் பரவியது. இதுவரை தமன்னா அந்த செய்தி குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.  இதனால் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, சினேகா, ஸ்ரேயா  என பல ஹீரோயின்கள் வயிற்றெரிச்சலில் இருப்...

முதல் படமே 30 கோடி ரூபாய் - தெறிக்க விட தயாரான சரவண அருள் - ஹீரோயின் யாரு தெரிஞ்சா தூக்கி வரிப்போட்டுடும்..!

Image
பிரபல துணிக்கடை அதிபர் சரவண அருள். தன்னுடைய கடை விளம்பரங்களில் தானே நடித்து விளம்பர பட நடிகர்களின் வாய்பை பறித்தார். அது, அவரின் துணிக்கடைக்கு நல்ல விளம்பரத்தை கொடுத்ததோ, இல்லையே கடையின் ஓனர் அருளுக்கு நல்ல விளம்பரம் கொடுத்துவிட்டது.  இன்று இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு, இந்த பக்கம் தமன்னா, அந்த பக்கம் ஹன்ஷிகா என ஜோடி போட்டு ஆடி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி விட்டார் அருள்.  இந்நிலையில், இவர் கடையின் விளம்பரங்களை இயக்கும் ஜேடி, ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து அருளை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டனர் என்று தகவல்கள் வெளியாகின.  இப்போது, கதை, ஸ்க்ரிப்ட் எல்லாம் ஒகே ஆகிவிட்டது என்றும் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்றும் தகவல்கள் வந்துள்ளது. தீபாவளி வேற வந்து விட்டது. இந்நேரம் கலக்கலான ஒரு விளம்பர படத்தை எடுத்திருப்பார் அருள்.  இன்னும் இரண்டு மாதத்திற்கு தொலைகாட்சி பெட்டிக்குள் புகுந்து ஒரு கலக்கு கலக்கபோகிறார் என்பது மற்றும் உண்மை. இந்நிலையில், இவர் ஹீரோவாக நடிக்கும் படத்...

ஹீரோவானார் சரவணன் ஸ்டோர்ஸ் ஓனர் - ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
தமிழகத்தில் உள்ள பிரபலகடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இன்று பல கிளைகளைப் பரப்பி பிரமாண்டமாகக் காட்சி தருகின்றது. அதன் விளம்பரங்கள் தான் இன்று எல்லா சேனல்களிலும் வரிசைகட்டி வருகிறது.  முக்கியமாக இதில் தோன்றும் சரவணா ஸ்டோஸ்-ன் ஓனர் சரவணன் பல சினிமா பிரபல நடிகைகளுடன் ஆடுவதும், பாடுவடும் என மக்களைக் கவரும் அத்தனை அம்சங்களும் அதில் இருந்ததால் அவர் நடித்த விளம்பரங்கள் நன்றாக ரீச் ஆகி, செம வைரல் ஆனது.  இந்நிலையில் சரவணன் அண்ணாச்சி தற்போது சினிமாவில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. முக்கியமாக அவர் நடிக்கும் படம் பல கோடி பட்ஜெட்களில் தயாரிக்கப்படுமென்று தெரிகிறது.  இப்படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவை நடிக்க அழைத்துள்ளார்கள் ஆனால், நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், இந்த படத்தில் நடிகை ஹன்ஷிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருகின்றன. இந்த படம் சமுதாயக் கருத்துள்ள கொண்டதாகவும் மக்களைக் கவரும் விதத்திலும் இருக்க வேண்டும் என அன்பான அண்ணாச்சி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.