தொலைக்காட்சி
விளம்பரங்களில் நிமிடத்துக்கு நிமிடம் கலர்ஃபுல் ஆடையில்,
கவர்ந்திழுக்கும் பெண்களுடன் கலக்கல் நடனம் ஆடி ஸ்டார் ஆகி விட்டார் சரவணா
ஸ்டோர் அருள். அதை விட இப்போது ஹாட் டாபிக் ஆகி இருக்கிறது இவருடைய சினிமா பிரவேஷம்.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு
ஜோடியாக ஹன்ஷிகா நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை ஹன்சிகா மறுப்பு தெரிவித்து பதிலளித்தார்.
இந்நிலையில், 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும்
படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம்
தொடங்குகிறது என்றும் இந்த படத்தில் அருளுக்கு ஜோடியாக நடிகை தமன்னா
நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் பரவியது.
இதுவரை தமன்னா அந்த செய்தி குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்தில்
ஹீரோயினாக தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.
இதனால் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, சினேகா, ஸ்ரேயா என பல ஹீரோயின்கள்
வயிற்றெரிச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் எண்ட்ரி கொடுப்பதை அறித்த அஜித், விஜய், சூர்யா என முன்னணி நாயகர்கள் கலக்கத்தில் இருப்பது தனிக்கதை. ( என்ன சிரிப்பு...!!!? )
இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நயன்தாராவிடம் பேச்...
Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/saravana-store-arul-grand-house-built-in-nellai-pqcri8