"எவ்ளோ பெரிய குழி..." - தொப்புளை காட்டிய "திராத விளையாட்டு பிள்ளை" பட நடிகை - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள தனுஸ்ரீ தத்தா, தமிழில் `தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரைப்படம் மூலம் பிரபலமானவர். 
 
நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தினார் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகீரங்கமாக காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார்.
 
இது இந்தி திரையுலகில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த புகாருக்கு நடிகர் நானா படேகர் மறுப்பு தெரிவித்தார்.மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். 
 
இந்த பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பான நிலையில் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
நடிகை தனுஸ்ரீ தத்தாவிற்கு பல நடிகர்-நடிகைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.இப்படி பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் அம்மணி. 
 
சமீபத்தில், தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தன்னுடைய தொப்புள் தெரியும் படி படு சூடான போஸ் ஒன்றை கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ டீப்பு.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

"எவ்ளோ பெரிய குழி..." - தொப்புளை காட்டிய "திராத விளையாட்டு பிள்ளை" பட நடிகை - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "எவ்ளோ பெரிய குழி..." - தொப்புளை காட்டிய "திராத விளையாட்டு பிள்ளை" பட நடிகை - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on February 02, 2021 Rating: 5
Powered by Blogger.