"அடேங்கப்பா... எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள தனுஸ்ரீ தத்தா..!


நடிகர் விஷால் மற்றும் மூன்று கதாநாயகிகளை வைத்து இயக்குனர் திரு இயக்கிய திரைப்படம் தீராத விளையாட்டு பிள்ளை இந்த திரைப்படம் காதல் கடந்த நகைச்சுவையாக வெளியாகியது. 
 
இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதாநாயகி பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா.இவர் தமிழில் அதிகமாக நடிக்கவில்லை தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார், மேலும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்திருந்தார் ஆனால் ஹிந்தியில் பல படத்தில் நடித்துள்ளார். 
 
இவர் நடித்த ஆஷிக் பானாயா பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலம்.சமீபத்தில், பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பாக நானா தனுஸ்ரீக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டபோது நானா படேகர் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக தனுஸ்ரீ புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.
 
 
மேலும், படப்பிடிப்பு தளத்தில் சக பிரபலங்களுடன் கேரவனில் தனியாக இருக்கிறார் என்று இவர் மீது நடிகை ராக்கி சாவந்த் குற்றசாட்டு வைத்தார். இந்த சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்து இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகியுள்ளார் அம்மணி. 


இந்நிலையில், தன்னுடைய தொப்புள் தெரியும் படி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா எம்புட்டு ஆழம் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"அடேங்கப்பா... எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள தனுஸ்ரீ தத்தா..! "அடேங்கப்பா... எம்புட்டு ஆழம்.." - கவர்ச்சி உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள தனுஸ்ரீ தத்தா..! Reviewed by Tamizhakam on March 16, 2021 Rating: 5
Powered by Blogger.