"என்ன விளாடுரியா நீயி..." - தொடையழகை திறந்து காட்டி இணையத்தை கிறுகிறுக்க வைத்த ஐஸ்வர்யா லக்ஷ்மி..!

 
தனுஷின் நடிப்பில் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அழகு பதுமையாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடையழகு மொத்தமும் திறந்து காட்டி கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். 
 
இந்த புகைப்படம் லைக்குகளை பெற்றாலும், ஒரு சிலர் நெகட்டிவான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மாடல் அழகியான ஐஸ்வர்யா லட்சுமி 2017ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். 
 
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். பல திருப்பங்களும் சண்டை காட்சிகளும் நிறைந்த இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது.
 
சோஷியல் மீடியாவில் ஆக்டிவான ஐஸ்வர்ய லட்சுமியின் இந்த கவர்ச்சி ஃபோட்டோவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அட்டிலா என்ற வேடத்தில் நடித்திருந்தார்.


திறமையான நடிகையான ஐஸ்வர்யா லட்சுமிக்கு இப்படத்தில் இன்னும் சில காட்சிகளை கொடுத்து இருக்கலாம் என ரசிகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன விளாடுரியா நீயி.. பேண்ட் எங்கமா.. என்று கலாய் கருத்துக்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்