Posts

Showing posts with the label Vadivelu

வடிவேலு செய்த செயல்.. நிஜமாவே அடிச்சிட்டேன்.. அதனால என் வாழ்க்கையே போச்சி.. நடிகை கும்தாஜ் பகீர்!

Image
தமிழ் சினிமாவில் 2000களின் தொடக்கத்தில் அறிமுகமாகி, கவர்ச்சியான வேடங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கும்தாஜ் (Kumtaj), தனது சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் பின்னர் ஏற்பட்ட ஆழமான வருத்தங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.  குறிப்பாக, நடிகர் வடிவேலு உடனான பாத்ரூம் காட்சி சம்பவமும், தனது தொழில் வாழ்க்கையை பாதித்த தவறான முடிவுகளும் அவரது பேட்டியில் இடம்பெற்றுள்ளன. வடிவேலுவை உண்மையாக அடித்த சம்பவம் கும்தாஜ் நடித்த ஒரு திரைப்படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாத்ரூம் காட்சி இடம்பெற்றது. அந்தக் காட்சியில் அவர் வடிவேலுவை அடிக்கும் சில காட்சிகள் இருந்தன. காட்சி தத்ரூபமாக (மிகவும் யதார்த்தமாக) வர வேண்டும் என்பதில் கும்தாஜ் உறுதியாக இருந்தார். படப்பிடிப்புக்கு முன்பு வடிவேலு அவரிடம் வந்து, “ஆண்டில் பண்ணுங்க, நிஜமாவே அடிச்சிடாதீங்க” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். ஆனால் “ஆக்சன்” என்றதும், காட்சி சரியாக வர வேண்டும் என்பதற்காக கும்தாஜ் உண்மையிலேயே வடிவேலுவை அடித்துவிட்டார். படப்பிடிப்பு முடிந்த பிறகு வடிவேலு, “என் மீது உங்களுக்கு என்ன கோபம்? எதுக்கு இப்படி அடித்தீர்கள்?” என்று கேட்ட...

என்னோட மோசமான நிலைக்கு அஜித் தம்பி தான் காரணம்.. வடிவேலு வேதனை..

Image
தமிழ் சினிமாவில் ‘வைகைப் புயல்’ என்று அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தனது நகைச்சுவைத் திறமையால் மக்களை சிரிக்க வைத்தவர். ஆனால், அவரது தனிப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பேச்சுகள் பல சர்ச்சைகளை கிளப்பி, அவரது திரை வாழ்க்கையையும் பாதித்துள்ளன. குறிப்பாக, கேப்டன் விஜயகாந்த் மற்றும் நடிகர் அஜித்குமார் (AK) ஆகியோருடனான மோதல்கள் அவரது புகழுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. ஆரம்பத்தில் விஜயகாந்துடன் நட்பு, பின்னர் மோதல் வடிவேலுவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில், கேப்டன் விஜயகாந்த் அவருக்கு முக்கியமான ஆதரவை அளித்தவர். மதுரையைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்து, நல்ல நட்பை பகிர்ந்து கொண்டனர். ஆனால், 2005ல் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (DMDK) தொடங்கிய பிறகு, இருவருக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. 2008ல், வடிவேலுவின் சாலிகிராம இல்லத்தில் நடந்த கல் எறிபட்ட சம்பவத்திற்கு விஜயகாந்த் ஆதரவாளர்களை குற்றம் சாட்டியதை அடுத்து, இந்த மோதல் மேலும் தீவிரமானது. வடிவேலு, விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, தேர்தலில் அவரை எதிர்க்க வேண்டும் என்று அறிவித்தார். 20...

" நீயெல்லாம் கடைசி வரை திருந்தவே மாட்ட வடிவேலு.." வைகைப்புயலை நேரடியாக எச்சரித்த அஜித்

Image
தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக விளங்கும் வைகைப்புயல் வடிவேலு, 90களில் தொடங்கி தனது தனித்துவமான காமெடி பாணியால் ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால், அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் நிழலாகப் பின்தொடர்ந்தன. மிகப்பெரிய குற்றச்சாட்டாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, மறைந்த நடிகர் விஜயகாந்தை மரியாதைக் குறைவாக விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, வடிவேலுவின் சினிமா மார்க்கெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு 'ரெட் கார்டு' விதித்தது. இதனால் பல ஆண்டுகள் சினிமா வாய்ப்புகள் இன்றி தவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மாமன்னன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மீண்டும் கவனம் ஈர்த்தார். ஆனால், சமீபத்தில் சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான கேங்கர்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கு சுந்தர் சி.யைக் குறை கூறியதாக வடிவேலு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இது அவரது பழைய பாணியை நினைவூட்டுவதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். மற்றொரு முக்கிய சர்ச்சையாக, ராஜா (2002) படப்பிடிப்பின்போது அஜித் குமாரை ஒருமையி...

ஒரே அறையில் காமெடி நடிகையுடன் வடிவேலு கும்மாளம்.. புட்டு புட்டு வைத்த பிரபல இயக்குனர்!

Image
பிரபல இயக்குனர் வி.சேகர் சமீபத்தில் ‘மீடியா சர்க்கிள்’ என்ற யூட்யூப் சேனலில் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில், விசேகரிடம் நகைச்சுவை நடிகர் வடிவேல் மற்றும் நடிகை கோவை சரளா தொடர்பான ஒரு சுவாரஸ்யமான கேள்வி எழுப்பப்பட்டது.  “சார் வணக்கம். இப்போது அடுத்தடுத்த படங்களில் வடிவேல் மற்றும் கோவை சரளா இருவரும் ஜோடியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் இல்லையா? முதல் படத்தில் தொடங்கி நடிக்கக் கூடாது என்று சொன்னது வடிவேல் சாருக்கு தெரிந்திருக்கும்.  ஆனால் பிறகு அவர் எப்படி அப்படி நடித்துவிட்டார்? இப்போது அவர்கள் பிரிக்க முடியாத ஜோடியாகிவிட்டனர் இல்லையா?” என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.இதற்கு பதிலளித்த விசேகர், ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.  “திடீரென ஒரு நாள், ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்த ஒரு சம்பவம். ‘சார், எதற்கு ரெண்டு ரூம் போடணும் மேக்கப் பண்ண? ஒரே ரூம் போதும் சார். பட்ஜெட்டை கம்மி பண்ணுங்க சார்’ என்று வடிவேலு சொன்னான். நான் மேனேஜரிடம் ‘எதார்த்தமா சொல்றேன், ஒரு ரூம் மிச்சம் இருக்கு’ என்று கேட்டேன்.  ஆனால் அவன் ‘மேக்கப் தான் போடவ...

வெளிவந்த 23 ஆண்டு ரகசியம் “ராஜா” படத்திற்கு பிறகு வடிவேலு-அஜீத் சேர்ந்து நடிக்காத காரணம்!

Image
தமிழ் திரையுலகில் ‘வைகைப்புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு, தனது தனித்துவமான நகைச்சுவை பாணியால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரது நகைச்சுவைக் காட்சிகள் தமிழ் சினிமாவில் பல படங்களை உயர்த்தியுள்ளன.  நடிகர் அஜித் குமாருடன் இவர் இணைந்து நடித்த பல படங்கள், குறிப்பாக ‘பவித்ரா’, ‘ஆசை’, ‘மைனர் மாப்பிள்ளை’, ‘ஆனந்த பூங்காற்றே’ மற்றும் ‘ராஜா’ ஆகியவை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.  ஆனால், 2002-ம் ஆண்டு வெளியான ‘ராஜா’ படத்திற்குப் பிறகு, கடந்த 22 ஆண்டுகளாக வடிவேலு அஜித் படங்களில் நடிக்கவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து திரையுலக வட்டாரங்களில் பல விவாதங்கள் நடந்து வருகின்றன.  ‘ராஜா’ படத்தை இயக்கிய எழில், ஒரு பேட்டியில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். படப்பிடிப்பின் போது வடிவேலு, அஜித்தை ஒருமையில் அழைத்து பேசியதாகவும், இது அஜித்திற்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.  ‘வாடா, போடா’ போன்ற வார்த்தைகளை படத்தில் மட்டுமல்லாமல், படப்பிடிப்பு தளத்திலும் வடிவேலு பயன்படுத்தியதாகவும், இதை அஜித் தவறாக எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இயக்குனர் எழில் ...

நான் வீணா போனதுக்கு காரணம் இது தான்.. 1st Time மௌனம் கலைத்த வடிவேலு!

Image
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக விளங்கிய வடிவேலு, திடீரென ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலம் புலப்படாமல் போனார்.  இதற்கு முக்கிய காரணமாக, அவர் 2011 தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அவரை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சையானது.  வடிவேலு ஆதரித்த கட்சி ஆட்சிக்கு வராததால், அவருக்கு எதிரான அரசியல் சூழலும், தயாரிப்பாளர்களின் பயமும் அவரது மார்க்கெட்டை சரித்ததாக பரவலாக பேசப்பட்டது.  ஆனால், முதன்முறையாக இது குறித்து மனம் திறந்த வடிவேலு, இந்த கருத்தை மறுத்து, வேறு கோணத்தில் பதிலளித்துள்ளார். வடிவேலு கூறுகையில், “எனது மார்க்கெட் சரிவுக்கு அரசியல் காரணமல்ல. சினிமாவில் ஒவ்வொருவருக்கும் ஒரு நேரம் உண்டு.  ஒருவர் உச்சத்திற்கு செல்வார், மற்றவர் திடீரென கீழே வருவார். இதை யாராலும் கணிக்க முடியாது.” தான் ஒதுங்கியிருந்த காலத்தை குடும்பத்திற்காக பயன்படுத்தியதாகவும், குழந்தைகளின் திருமணம், வீட்டு விவகாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். நான் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இரு...

19 முறை.. கொடுமை.. வடிவேலு இப்படிப்பட்ட ஆளுன்னு தெரியாது.. காமெடி நடிகை பிரியங்கா

Image
தமிழ் சினிமாவில் பல காமெடி பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா. இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இயக்குநர் கதிர் இயக்கிய இப்படத்தில் வினீத், அப்பாஸ், டபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரியங்கா இப்படத்தில் ஒரு வாய் பேச இயலாத பெண்ணாக நடித்திருந்தார்.  இந்த படத்தில் நடிகர் வடிவேலு பேருந்தில் ஏறி அனைத்து பெண்களுக்கும் காதல் கடிதம் கொடுக்கும் காமெடி காட்சி மக்களால் இன்று வரை மறக்க முடியாத ஒரு நகைச்சுவை தருணமாக பேசப்படுகிறது. இந்த படம் பிரியங்காவின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. பிரியங்காவின் உண்மையான பெயர் நடிகை பிரியங்கா சினிமாவிற்காக தனது உண்மையான பெயரை மாற்றியவர். அவரது இயற்பெயர் சந்திரலேகா என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.  சினிமாவில் பிரபலமாகும் நோக்கில் பிரியங்கா என்ற பெயரை தேர்ந்தெடுத்து தனது பயணத்தை தொடங்கினார். இது சினிமா உலகில் பல நடிகர்கள் பின்பற்றும் ஒரு பொதுவான பழக்கமாகும். காதல் தேசம் பட அனுபவம் சமீபத்திய பேட்டி ஒன்றில், காதல் தேசம் படத்தில் நடித்த அ...

வடிவேலு மகனா இது..? இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! ஆளு மாஸா மாறிட்டாரு..!

Image
நகைச்சுவை கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் வடிவேலு கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார்.  இடையில் 2017 முதல் 5 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்தின் மூலம் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும், சமீபத்தில் வெளியான "மாமன்னன்" திரைப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார் வடிவேலு.  தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் "கேங்கர்ஸ்" மற்றும் மாரிசன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.  இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் மகன் சுப்ரமணியனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சுப்ரமணியன் அச்சு அசல் அப்படியே தனது தந்தை வடிவேலு போலவே இருக்கிறார்.  இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். வடிவேலுவின் உடல் அமைப்பும், முக சாயலும் அப்படியே அவரது மகன...

நடிகை மீனாவுடன் பிரபலத்தை தொடர்புபடுத்தி பேசிய வடிவேலு.. கதறும் நடிகை..!

Image
நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்தார். தன்னுடைய அரசியல் நிலைப்பாடு காரணமாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை இழந்தார் என்று கூறப்படுகிறது.  மறுபக்கம் அவர்களுடன் நடித்த சக நடிகர்கள் கூறுவது என்னவென்றால், அவருடைய அரசியல் நிலைப்பாடு காரணமாக அவருடைய மார்க்கெட் காலியாகவில்லை.. என்றும் அவர் தன்னுடைய தனிப்பட்ட எச்சைத்தனமான நடவடிக்கைகள் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை காலி செய்து கொண்டார் என்றும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.  மட்டுமில்லாமல் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை நடிகர் வடிவேலு நடிகைகளை அனுபவிப்பதற்காகவே தனியாக பீச் ஹவுஸ் ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்.  தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அங்கே தனியாக எடுத்துச்சென்று அவர்களை பயன்படுத்திக் கொள்வது தான் அவருடைய பிரதான வேலை என்று பேசியிருந்தார்.  இது மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. இந்நிலையில், சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ராதா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  சுந்தரா ட்ராவல்ஸ் படத...

குசேலன் படத்துக்கு பிறகு 16 முறை.. வடிவேலு மீது நடிகை சோனா பகீர் புகார்..!

Image
நடிகை சோனா சமீபத்திய பேட்டியில் காமெடி நடிகர் வடிவேலு குறித்து தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.  அவர் கூறியதாவது, குசேலன் படத்திற்குப் பிறகு வடிவேல் கூட எனக்கு 16 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த 16 முறையும் நான் நடிக்க மறுத்து விட்டேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி ஒரு ஆளுடன் நான் நடிக்க மாட்டேன் பிச்சை எடுத்து கூட சாப்பிடுவேன் தவிர வடிவேலு படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.  வடிவேலு பத்தி பேசுற அளவுக்கு அவர் ஒர்த்தான ஆள் கிடையாது. நான் என்னமோ மிகைப்படுத்தி சொல்வது போல இருக்கும் அவர் கூட நடித்த நடிகைகளை அழைத்து பேட்டி எடுத்துப் பாருங்கள். அவரைப் பற்றி உண்மையான விஷயங்களை கூறுவார்கள்.  வடிவேலு உடன் நடித்த நடிகைகளை அழைத்து அவருடன் நடித்த அனுபவம் குறித்து உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி கேட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் வடிவேலுவின் லட்சணம்.  அவருடன் இனிமேல் நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன். அவரை நிறைய பேர் கழுவி ஊத்துவாங்க. ஆனால், கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அவருடன் நடிப்பது மட்டுமல்ல அவரை திட்டுவதை கூட கேவலமாக நினைக்கிறேன் எ...

"என்ன விளாடுரியா நீயி..." - தொடையழகை திறந்து காட்டி இணையத்தை கிறுகிறுக்க வைத்த ஐஸ்வர்யா லக்ஷ்மி..!

Image
  தனுஷின் நடிப்பில் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் அழகு பதுமையாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடையழகு மொத்தமும் திறந்து காட்டி கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார்.    இந்த புகைப்படம் லைக்குகளை பெற்றாலும், ஒரு சிலர் நெகட்டிவான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மாடல் அழகியான ஐஸ்வர்யா லட்சுமி 2017ம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.    இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். பல திருப்பங்களும் சண்டை காட்சிகளும் நிறைந்த இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் இவரின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது.   சோஷியல் மீடியாவில் ஆக்டிவான ஐஸ்வர்ய லட்சுமியின் இந்த கவர்ச்சி ஃபோட்டோவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடி...

முன்னணி நடிகர் படத்தில் முதன் முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கும் வடிவேலு..! - யார் படம் தெரியுமா..?

Image
தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர் வடிவேலு. இவர் முழு நேர நடிகராக வேலை செய்து கிட்ட தட்ட பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும், அந்த வெற்றிடத்தை நிரப்ப யாராலும் முடியவில்லை. இவர் படங்களில் நடிக்க வில்லை என்றால் மீம்கள் மூலம் நடித்துக்கொண்டே தான் இருக்கிறார். அது தான் வடிவேலுவை இன்னும் ரசிகர்கள் மத்தியில் அதே உயிர்ப்புடன் வைத்துள்ளது என்றும் கூறலாம். மீம் என்றால் அது தலைவன் வடிவேலு தான் என்ற நிலை தான் நிலவுகிறது. இவருடைய இந்த சினிமா ப்ரேக்கிற்கு காரணம் அவர் பிரபல அரசியல் கட்சிக்கு செய்த அரசியல் பிரச்சாரம் அவரின் திரை வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையானது. அதை தொடர்ந்து நீண்ட வருடம் கழித்து ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், அதுவும் பெரிதும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. தற்போது வடிவேலு ஒரு சில பிரச்சனைகளால் படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வந்தது. அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில், மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தில் வடிவேலு வில்லனாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்க்காக வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவ...

" தன் மகன் ஹீரோவாகவில்லை..! அதனால், என்னுடைய மகனும் ஹீரோவாக கூடாதுன்னு..." - வடிவேலு குறித்து சிங்கமுத்து பகீர்..!

Image
காமெடி நடிகரும், இயக்குனருமான மனோபாலா நடத்தி வரும் யு டியூப் சேனலில் நடிகை சிங்கமுத்து வடிவேலுவை பற்றி சில விஷயங்களை பதிவு செய்திருந்தார். இதனால், கடுப்பான வடிவேலு, தன்னை பற்றி அவதூறாக பேசியதாக தென்னிந்திய நடிகர் சங்க சிறப்பு அதிகாரிக்கு புகார் மனு அளித்திருந்தார். இந்த விஷயத்தை வடிவேலு கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டிருந்தால் கூட யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், புகார் கொடுத்து எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதையும் தாண்டி பெட்ரோலை ஊற்றி விட்டார் வடிவேலு. இதனால், இந்த விவகாரம் தீப்பிடிக்க வடிவேலு புகார் கொடுக்கும் அளவுக்கு சிங்கமுத்து அப்படி என்னதான் பேசியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் தேட ஆரம்பித்து விட்டார்கள். வடிவேலு பற்றி சிங்கமுத்து அப்படி என்ன பேசினார் என்று இங்கே பார்க்கலாம். சிங்க முத்து கூறியுள்ளதாவது, என் வாழ்க்கை கதையை பங்காளி வடிவேலு இல்லாமல் எழுத முடியாது. அந்த அளவிற்கு நானும் அவரும் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருந்தோம். இப்போதும் நான் வடிவேலுவை வெறுக்கவில்லை. அவருடன் நடிக்க தயாராகவே இருக்கிறேன். நான் சந்தானத்துடன் இணைந்து நடித்ததில் இருந்துதான் பிரச்சினை ஆரம்...

21 ஆண்டுகளுக்கு பிறகு முன்னணி நடிகருடன் மீண்டும் நடிக்கும் வடிவேலு - பரபரக்கும் கோடம்பாக்கம்

Image
தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே நம்பர் 1 நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. கடந்த ஏழு வருடங்களாக இவர் தமிழ் சினிமாவால் ஓரங்கட்டப்பட்டார். ஆனாலும், இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.  நன்றாக போய்கொண்டிருந்த தனது சினிமா வாழ்கையை கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு தனது இமேஜை தாறுமாறாக கெடுத்துக்கொண்டார்.  ஆனால், நடந்த அந்தத் தேர்தலில் அதிமுக அமோகமான வெற்றியை பெற்றது. அதன் பின் சினிமாவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார் நடிகர் வடிவேலு. இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எதுக்கு வம்பு என அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க யோசித்தார்கள்.  இருப்பினும், 'தெனாலிராமன், எலி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். 'கத்தி சண்டை, சிவலிங்கா' ஆகிய படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார்.  இரண்டுமே எடுபடவில்லை. இருப்பினும் 2017ல் வெளிவந்த 'மெர்சல்' படத்தில் அவர் சிறிது நேரமே வந்தாலும் சிரிக்க வைத்தார். இதனிடையே, மீண்டும் வருவேன் என சில நாட்கள் முன் வடிவேலு அறிவித்தார்.  இப்போது அவர் கமல்ஹாசன் நடிக்க உள்ள ...

மீண்டும் தொடங்குகிறது இம்சை அரசன் 24-ம் புலிகேசி - ஆனால், ஹீரோ வடிவேலு இல்லை..! - சிம்புதேவன் அதிரடி..!

Image
வைகப்புயல் வடிவேலுவின் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ இம்சை அரசன் 23ம் புலிகேசி'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்தை பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்க திட்டமிட்டது படக்குழு.  இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், நடிகர் வடிவேலு செய்த வம்பு காரணமாக படம் ட்ராப் ஆகி விட்டது. இந்த படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்க வடிவேல் நடித்த இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு தயாரித்தார்.  சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் கதறினார். ஆனால், வடிவேல...

ராஜா படப்பிடிப்பில் அஜித் - வடிவேலுவு இடையே நடந்த நிஜ சண்டை ! - அஜித்தின் மறுபக்கத்தை பார்க்கலாம் வாங்க..! -18 வருட வரலாறு..!

Image
அஜித் படங்களை உற்றுநோக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும். ராஜா படத்திற்கு பிறகு அஜித் படத்தின் வடிவேலு இணைந்து நடித்ததே இல்லையே என்ற விஷயம். ஆம், ராஜா படத்தில் அஜித்திற்கும், வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் தொடர்ந்து அஜித் படங்களில் வடிவேலு நடிக்காமல் போனதற்கு காரணம். என்னது, வடிவேலு, தல கிட்ட பிரச்சனை பண்ணினாரா..? என்று உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், அது தான் உண்மை. ராஜா படத்தில் அஜித்திற்கு மாமா-வாக நடித்திருப்பார் நடிகர் வடிவேலு. அவருடைய கதாபாத்திரத்தின் படி நடிகர் வடிவேலு அஜித் உட்பட அனைவரையும் வாடா போடா என்று அழைப்பது போல தான் உருவாக்கியிருந்தார் இயக்குனர் எழில். அஜித்தின் பல நல்ல பழக்கங்களை கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால், அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் ஒன்று உள்ளது. நான் எப்படி எல்லோருக்கும் மரியாதை கொடுகிறேனோ..? அதே போல தனக்கும் எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தான் அஜித்தின் கெட்ட பழக்கம். ஆயிரத்தெட்டு விஷயம் இருந்தாலும் தன்னை மரியாதை குறைவாக பேசிவிட்டால் அஜித்திற்கு வரும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது என்பது பல...

வடிவேலுவால் தூக்குபோட்டு கொண்ட மேனேஜர், பால் டாயில் குடித்த பெண் - பிரபல நடிகர் அதிர்ச்சி குற்றச்சாட்டு

Image
வைகைப்புயல் வடிவேலு 1991-ம் ஆண்டு என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் அறிமுகமானார். நடிகர் ராஜ்கிரனை எதேர்ச்சையாக ஒரு ட்ரெயினில் சந்தித்த வடிவேலு பிறகு அவருடன் பேசி நட்பாகி ராஜ்கிரண் மூலமாகத்தான் சினிமாவில் நுழைந்தார்.  அதுவும் ராஜ்கிரண் பாடத்திலேயே அறிமுகமானார். அதன் பிறகு அவருடைய வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து உச்சத்தை தொட்டது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவனாக விளங்கினார்.  ஆனால், பிரபல அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார் வடிவேலு. எந்த ஒரு நடிகரும் தன் மீது கட்சி வாடையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் வாடையோ வீசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், வடிவேலு அதனை மறந்தார்.  இன்று வரை அவருடைய இடத்தை யாரும் நிரப்பவில்லை என்பது ஒரு புறம். ஆனால், மீண்டும் பட வாய்ப்புகள் கிடைப்ப்பது குதிரை கொம்பாக மாறிவிட்டது. இவருக்கும், நடிகர் சிங்கமுத்துவிற்கும் உள்ள வாய்க்கா தகராறு எல்லோருக்கும் தெரியும்.  இந்நிலையில், ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சிங்கமுத்து "வடிவேலுவிடம் பணிபுரிந்த ஒரு மேனேஜர் தூக்குப்போட்டு கொண்டார...

அவனுக்கு ஒன்றுமே தெரியாது - விஜய் பட இயக்குனரை ஒருமையில் பேசிய நடிகர் வடிவேலு..!

Image
வடிவேலு இன்று மீம்ஸ் உலகின் ராஜா. இவர் இல்லாமல் எந்த ஒரு மீம்ஸுமே இன்று இல்லை. அப்படியிருக்க இவர் எப்போது மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆவார் என பல லட்ச ரசிகரக்ள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க வடிவேலு நேசமணி காமெடி ட்ரெண்ட் ஆனது எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்நிலையில் வடிவேலு தற்போது ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் இம்சை அரசன், அறை என் 365-ல் கடவுள், விஜய் நடித்த புலி ஆகிய படங்களை இயக்கிய சிம்புதேவனை மிக மோசமான 'அவனுக்கு ஒன்றுமே தெரியாது, நான் தான் அனைத்தும் நடித்தேன்' என ஒருமையில் பேசியுள்ளார், இது அனைவருக்குமே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் 24-ம் புலிகேசி படத்தில் இருந்து விலகினேன் - வைகைப்புயல் கூறிய அதிர்ச்சி காரணம்..???

Image
என் கைவசம் பத்துப் படங்கள் இருக்கின்றன; ஆனால், என்னால் நடிக்க முடியவில்லை என, காமெடி நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார். இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் இருந்து நடிகர் வடிவேலு, திடுமென விலகியதால், அந்தப் படத்தை தொடர முடியவில்லை. இதனால், இயக்குநர் ஷங்கர், நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார். வடிவேலு, நடிக்க வர மறுக்கிறார் என ஷங்கர் புகார் அளிக்க, வடிவேலுவுக்கு தகவல் அனுப்பி, அவரை விசாரணைக்கு அழைக்கிறது தயாரிப்பாளர் சங்கம். ஆனால், அதையெல்லாம் தூக்கி ஓரம் போட்டு விட்டார் வடிவேலு. இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: படங்களில் ஆக்ஷனுக்கும், காமெடிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், ஆக்ஷனையும், காமெடியையும் இணைத்துப் பார்த்து, அதன்படி என்னை இம்சை அரசன் 24ம் புலிகேசியில் நடிக்கச் சொன்னார்கள் நான் மறுத்து விட்டேன். படத்தில், மூன்று கேரக்டர்களில் நான் நடிக்கிறேன். அப்படி இருக்கும் போது, என்னுடைய யோசனைகள் இல்லாமல், துளி கூட படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வாய்ப்பே இல்லை. படத்தில் கூட யாரையும் கொல்வ...