சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஹரிப்பிரியா. சீரியல்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர், சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில், தற்போது இறுக்கமான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
ஹரிப்பிரியா, சீரியல்களில் நடித்து பிரபலமானாலும், சமூக வலைத்தளங்களில் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றுவது வழக்கம்.
குறிப்பாக, இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில், ஹரிப்பிரியா இறுக்கமான பேண்ட் அணிந்து கொண்டு, தனது முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான மேலாடை அணிந்து சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
.jpg)
அந்த நேரத்துல மெதுவா.. இந்த நேரத்துல வேகமா.. உடலுறவு குறித்து கூச்சமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!
இந்த புகைப்படங்களில், ஹரிப்பிரியா தனது கட்டழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார். குறிப்பாக, அவர் அணிந்திருக்கும் இறுக்கமான மேலாடை அவரது உடல் வளைவுகளை அப்படியே படம் பிடித்து காட்டுவது போல் அமைந்துள்ளது.
இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள், ஹரிப்பிரியாவின் அழகை வர்ணித்து விதவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். "என்ன ஷேப்பு...", "மொரட்டு கட்ட...", "கும்முன்னு இருக்கீங்க...", "செம்ம ஹாட்...", "கட்டழகி..." போன்ற எக்குத்தப்பான கமெண்டுகளை பதிவிட்டு ரசிகர்கள் தங்களது ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்கள் சிலர் அவரது அழகை எல்லை மீறியும் வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஹரிப்பிரியாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஹரிப்பிரியாவா இது? என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.
மேலும், ஹரிப்பிரியா தொடர்ந்து இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவாரா அல்லது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக ஒரு முறை மட்டும் இப்படி போஸ் கொடுத்தாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.