பொட்டு துணி இல்லாமல்.. வெறும் நுரை.. பாத்டப்பில் விவாகரத்தான நடிகருடன் கயாடு லோகர்!


ஏ.கே. பிலிம் ஃபேக்டரியின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘Immortal’. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படத்தில், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக, தமிழ் சினிமாவில் தற்போது கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர் நடித்துள்ளார். 

2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள், தற்போது பெருமளவு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் மற்றும் டைட்டில் மே 9, 2025 அன்று வெளியிடப்பட்டன. 

படத்திற்கு ‘Immortal’ என ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது, இதற்கு ‘அழியாத’ என பொருள். படக்குழு வெளியிட்ட போஸ்டர்களில் ஒன்றில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் இருவரும் நுரை நிரம்பிய பாத் டப்பில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்துள்ளனர், ஒவ்வொருவர் கையிலும் ஒரு மது கோப்பையை ஏந்தியவாறு காணப்படுகின்றனர். 

மற்றொரு போஸ்டரில், கயாடுவின் புருவங்களை மையப்படுத்திய நெருக்க காட்சியில், அவரது பின்னணியில் ஜி.வி. பிரகாஷ் நிற்பது படமாக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த புதுமையான முதல் பார்வை போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் ஒரு பேண்டஸி திரில்லராக உருவாகியுள்ளதாகவும், உணர்ச்சி, ஆக்‌ஷன் மற்றும் காட்சி பிரமாண்டம் நிறைந்ததாக இருக்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் கேரளாவின் அழகிய இடங்களில் படமாக்கப்பட்ட இப்படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளும், விஎஃப்எக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘Immortal’ படம், ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடிக்கும் முதல் படமாக இருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்