Posts

Showing posts with the label Sona Heiden

போதையில் என்னுடைய அந்த உறுப்பை இறுக்கி பிடித்து.. வலியில் துடிச்சேன்.. நடிகை சோனாவின் பகீர் குற்றச்சாட்டு..

Image
தமிழ் திரையுலகில் பிரபல கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட சோனா ஹெய்டன், 2011ஆம் ஆண்டு, பிரபல பின்னணி பாடகர் SP பாலசுப்ரமணியத்தின் மகனும், தயாரிப்பாளரும், பாடகருமான SPB சரண் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதை பற்றி ஒரு சின்ன Recap. இந்த விவகாரம், தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவத்தின் விரிவான செய்தி இதோ: பின்னணி மற்றும் சம்பவம் 2011 செப்டம்பர் மாதம், அஜித்தின் 50வது திரைப்படமான மங்காத்தா படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக, நடிகர் வைபவ் ரெட்டியின் இல்லத்தில் ஒரு தனிப்பட்ட பார்ட்டி நடைபெற்றது. இந்த பார்ட்டியை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் குழு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி அமரன், SPB சரண், மற்றும் சில திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டிக்கு சோனா ஹெய்டனும் அழைக்கப்பட்டிருந்தார், ஏனெனில் அவர் வெங்கட் பிரபுவின் நண்பர்கள் குழுவில் நெருங்கிய நண்பராக இருந்தார். சோனாவின் குற்றச்சாட்டின்படி, பார்ட்டியில் மது அருந்திய நிலையில் இருந்த SPB சரண், அவரிடம் வந்து அவன் கூ...

குடி போதையில் தான் இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன் - நடிகை சோனா

Image
பிரபல நடிகை சோனா சமீபத்தில் தன்னுடைய மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.  அவர் கூறியதாவது நான் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவர். இதனால் எங்கள் வீட்டில் எப்போதுமே ஒயின் குடிக்கும் கலாச்சாரம் இருந்தது.  ஒயின் குடிப்பது என்றால் ஒருவர் இரண்டு பேர் கிடையாது கும்பலாக அமர்ந்து கொண்டு ஒயின் அருந்தி மகிழ்வார்கள், அந்த நேரத்தில் எனக்கும் கொடுத்தார்கள். இப்படித்தான் என்னுடைய மது பழக்கம் ஆரம்பமானது.  ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது நன்றாக தூங்குவதற்காக மது பழக்கத்தை நான் ஆரம்பித்தேன்.  அதன் பிறகு கவர்ச்சியான பாடல்களில் கூச்சம் இல்லாமல் நடனம் ஆக வேண்டும் என்பதற்காக மது பழக்கத்திற்கு ஆளானேன். அந்த வகையில், முதன் முதலில் தெலுங்கு படம் ஒன்றில் நான் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தேன்.  அந்த பாடலில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டாட சொன்னார்கள். எனக்கு கூச்சமாக இருந்தது. அதனால், அந்த பாடல் படப்பிடிப்பு முடியும் வரை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை மது குடித்துக் கொண்டே இருந்தேன்.  அதனால் மது போதையில் கூச்சம் இல்லாமல் ...

உலகத்துக்கு தான் அவர் சூப்பர் ஸ்டார்.. உண்மையில அது இல்ல.. கவர்ச்சி நடிகை சோனா பரபரப்பு பேச்சு..

Image
நடிகை சோனா மனதில் பட்டதை தயங்காமல் வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.  "குசேலன்" திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட விதம் பலரையும் கவர்ந்துள்ளது. சோனா "பூவெல்லாம் உன் வாசம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும், தனது தனித்துவமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஒரு சில படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த சோனா, பின்னர் கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சினிமாவில் பிஸியாக இருந்த காலகட்டத்தில் சின்னத்திரையிலும் அவர் அறிமுகமானார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அபி டெய்லர்" தொடரில் வில்லியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "மாரி" தொடர...

குசேலன் படத்துக்கு பிறகு 16 முறை.. வடிவேலு மீது நடிகை சோனா பகீர் புகார்..!

Image
நடிகை சோனா சமீபத்திய பேட்டியில் காமெடி நடிகர் வடிவேலு குறித்து தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.  அவர் கூறியதாவது, குசேலன் படத்திற்குப் பிறகு வடிவேல் கூட எனக்கு 16 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த 16 முறையும் நான் நடிக்க மறுத்து விட்டேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி ஒரு ஆளுடன் நான் நடிக்க மாட்டேன் பிச்சை எடுத்து கூட சாப்பிடுவேன் தவிர வடிவேலு படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.  வடிவேலு பத்தி பேசுற அளவுக்கு அவர் ஒர்த்தான ஆள் கிடையாது. நான் என்னமோ மிகைப்படுத்தி சொல்வது போல இருக்கும் அவர் கூட நடித்த நடிகைகளை அழைத்து பேட்டி எடுத்துப் பாருங்கள். அவரைப் பற்றி உண்மையான விஷயங்களை கூறுவார்கள்.  வடிவேலு உடன் நடித்த நடிகைகளை அழைத்து அவருடன் நடித்த அனுபவம் குறித்து உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி கேட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் வடிவேலுவின் லட்சணம்.  அவருடன் இனிமேல் நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன். அவரை நிறைய பேர் கழுவி ஊத்துவாங்க. ஆனால், கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் அவருடன் நடிப்பது மட்டுமல்ல அவரை திட்டுவதை கூட கேவலமாக நினைக்கிறேன் எ...

14 வயசுலையே அந்த வேலை.. அட்ஜெஸ்ட்மென்ட் காரணம் 3 முறை இதை பண்ணேன்.. கவர்ச்சி நடிகை சோனா பகீர்..!

Image
பிரபல கவர்ச்சி நடிகை சோனா ஹைடன், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.  குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்ததன் மூலம் பிரபலமான சோனா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். சினிமா விபத்து: சினிமாவை பற்றி எதுவும் தெரியாமல் விபத்தாக சினிமாவுக்குள் நுழைந்ததாக சோனா கூறுகிறார். ஜீவிதா ராஜசேகர் கடைக்கு பக்கத்தில் மளிகை பொருள் வாங்க சென்ற போது தான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.  அப்படி போடு.. டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி..! பாக்குறதுக்கு "ரெண்டு கண்ணு போதாது" என புலம்பும் ரசிகர்கள்..! ஆனால், நடிப்பதற்கு விருப்பம் இல்லாமல் 14 வயதிலேயே லாண்டரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பா குடும்பத்தை கவனிக்காததாலும், அம்மாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததாலும் குடும்ப பாரத்தை சிறு வயதிலேயே சோனா சுமக்க வேண்டியதாயிற்று. அம்மாவின் சிரிப்பு: தனது வாழ்க்கையில் அம்மா தான் எல்லாம் என்று கூறும் சோனா, தனது அம்மா எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வி...