தமன்னாவின் அந்தரங்க காட்சிகள்.. MLA உதவியாளரின் கைப்பேசியை தோண்ட தோண்ட பகீர்..
ஆந்திர பிரதேசத்தில் 2019-2024 காலகட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த ரூ.3,500 கோடி மதுபான ஊழல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மற்றும் அமலாக்கத்துறை (ED) இந்த ஊழல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியின் உதவியாளரான வெங்கடேஷ் நாயுடு (A-34) முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செல்போனில் இருந்து கிடைத்த, கட்டுக்கட்டாக பணத்தை எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது, விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகை தமன்னாவின் பெயர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. வெங்கடேஷ் நாயுடுவுடன் தமன்னா தனி விமானத்தில் (private jet) நெருக்கமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி, பரபரப்பை கிளப்பியுள்ளன. இந்த புகைப்படங்கள் வெங்கடேஷ் நாயுடுவின் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டவை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், தமன்னாவின் சில அந்தரங்க காட்சிகள் வெங்கடேஷின் கைப்பேசியில் இருந்து கிடைத்ததாகவும், இது ஊழல் வ...