Posts

Showing posts with the label Yohan Athiyaayam Ondry

யோஹான் கதை தான் இந்த பிரபல நடிகரின் படமா..? - கௌதம் வாசுதேவ் மேனன் விளக்கம்

Image
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது "ஜோஸ்வா : இமை போல் காக்க" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க "பப்பி" படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் வருண் ஹீரோவாக நடிக்கிறார்.  இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கவிருந்த திரைப்படமான " யோஹான் - அத்தியாயம் ஒன்று" என்ற படத்தின் கதை தான் இந்த "ஜோஸ்வா : இமை போல் காக்க" என்று ஒரு தகவல் பரவி வந்த நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  அவர் கூறுகையில், இது யோஹான் கதை அல்ல. இது வேறு கதை. ஆனால், யோஹான் படத்தை போலவே அதிக பட்ஜெட் தேவைப்படும் படம் இது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து யோஹான் கதை தான் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. It’s been exciting to film a complete action flick with my hero Varun who’s pulled off some stylish action sequences and is ready to do more. #Joshua Imai pol kaakha.. And this action wouldn’t have been possible without my stunt director Yannick Ben. Thank you team Jos...

யோஹான் அத்தியாயம் ஒன்று கதை தான் சமீபத்தில் வெளியாகி மண்ணை கவ்விய இந்த படமா..? - பீதியில் உறைந்த விஜய் ரசிகர்கள்

Image
ஹாலிவுட், பிரெஞ்ச், கொரியா ஆகிய படங்களைப் பார்த்து காப்பியடித்து படங்களை எடுத்து முன்னணி இயக்குனர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஹாலிவுட் படங்களை இந்தியாவில் வெளியானால் மட்டும் தான் பார்க்க முடியும்.  அதன் பிறகு, DVD வடிவில் பர்மா பஜாரில் வெளிவந்த பிறகு பல திரைப்பட ரசிகர்களும் தமிழ் இயக்குனர்கள் சிலரை விட அதிகமான ஹாலிவுட் படங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். யூ டியூப் உள்ளிட்ட இணையங்களின் வளர்ச்சிக்குப் பிறகு அனைவருக்குமே அது எளிதாகிவிட்டது.  இந்நிலையில் கடந்த வாரம் வெளியான 'சாஹோ' படம் 2008ல் வெளிவந்த பிரெஞ்ச் படமான 'லார்கோ வின்ச்' படத்தின் காப்பி என்ற சர்ச்சை எழுந்துள்ளது.  அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி காப்பியடித்தால் ஒழுங்காக காப்பி அடியுங்கள் என்று டுவீட் செய்யும் அளவிற்கு வந்தது தெலுங்குத் திரையுலகத்திற்கு இழுக்குதான்.  அதே சமயம் 'லார்கோ வின்ச்' பட போஸ்டரைப் போலத்தான் கவுதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிப்பதாக இருந்த 'யோஹன் - அத்தியாயம் ஒன்று' பட போஸ்டரும் அமைந்தது அப்ப...