Posts

Showing posts with the label school principal

புருஷன் கூட எதுக்கு..? 36 வயது பெண் தாளாளருக்கு 29 வயது இன்ஸ்டா நண்பனால் அரங்கேறிய கொடூரம்! சென்னையில் பயங்கரம்!

Image
சென்னை: தாம்பரம் அருகே மேடவாக்கம் சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயது தனியார் கிட்ஸ் பள்ளி முதல்வர் ஒருவரை, இன்ஸ்டாகிராம் நண்பரான 29 வயது கட்டுமான தொழிலதிபர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாலினி (பெயர் மாற்றப்பட்டது) என்ற அந்தப் பெண், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானவர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து, பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவர் தனியார் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். 2021-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மேடவாக்கம் பெல் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஹரிகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு திரும்பியுள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மற்றும் நேரில் சந்தித்து நண்பர்களாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஷாலினி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டார். இதைப் பார்த்த ஹரிகிருஷ்ணன் கோபமடைந்து, தொலைபேசியில் தொடர்புகொண்டு “உன் புருஷன் கூட இருக்குற போட்டோ எதுக்கு ஸ்டோரிய...

"கதவை சாத்தி.. மடியில் உக்கார வச்சு.. அங்க தொட்டு.." ஆசிரியர் குறித்து 8-ம் வகுப்பு சிறுமி.. பகீர் காட்சி..

Image
அக்டோபர் 13: உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில், சதார் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி, தனியார் பள்ளியின் மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்செயல் கடந்த ஜனவரி மாதம் முதல் பல மாதங்களாகத் தொடர்ந்து நடந்ததாகத் தெரிகிறது.அண்மையில் சிறுமி பள்ளியிலும் வீட்டிலும் வழக்கத்திற்கு மாறான நடத்தை காட்டியதால், அவரது பெற்றோர்கள் கவலையடைந்தனர். இறுதியாக, சிறுமியை அழைத்து, ஏன்மா உனக்கு என்ன ஆச்சு..? ஏன் பயந்தமாதிரியே இருக்க..? என்று விசாரித்தபோது, அவர் கண்ணீருடன் தனது துன்பத்தை வெளிப்படுத்தினார். சிறுமியின் வார்த்தைகளின்படி, "பள்ளி மேலாளர் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, கதவைப் பூட்டிவிட்டு, என்னை மடியில் அமர வைத்து, ட்ரெஸ்ஸை கழட்டி இங்கெல்லாம் தொட்டு பார்க்கிறார். 'இதை வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன்' என்று மிரட்டினார்.அந்தப் பயத்தில் தான் நான் இப்படி இருக்கிறேன்" என்று அழுதுக்கொண்டே தந்தையிடம் கூறியுள்ள...