Posts

Showing posts with the label societal impact

கேமரா முன் உடலுறவு.. ஆபாச பட ஸ்டார் விவகாரம்.. “இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மீது வழக்கு பதிவு” உண்மையில் நடந்தது என்ன?

Image
பிரபல யூட்யூபர் வருண் (Varun Talks) தனது சமீபத்திய வீடியோவில், இன்ஸ்டாகிராம் கிரிஷ் & ஐஸ்வர்யா என்ற கப்புள் இன்ப்ளுவன்சர்கள் தங்கள் மகனை அமெரிக்காவில் ஒரு ஆபாச பட நடிகராகக வேண்டும் என பேசிய ரீல்ஸ் வீடியோவை கடுமையாக விமர்சித்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது இந்த விவகாரம். இதனை தொடர்ந்து, கோயம்புத்தூரில் ஒரு வழக்கறிஞர் இந்த தம்பதியர் மீது சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மறுபக்கம், நாட்டில் எவ்வாளவோ பிரச்சனை நடக்கிறது. இவர்கள் இப்படி பேசியது தான் உங்களுக்கு பெரிய பிரச்சனையா? இவர் நிஜமாகவே நல்ல தம்பதியினர் தான். பொழுதுபோக்குக்காக, விளையாட்டாக செய்த ஒரு விஷயத்தை கொண்டு அவர்கள் மீது அபாண்டமான பழியை போடக்கூடாது. என்று கிரிஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதன் முன் உடலுறவு.. ஆபாச பட நடிப்பு.. சமீபத்தில் வெளியான ஒரு ரீலில், தங்கள் மகன் அமெரிக்காவில் செட்டில் ஆவது, அங்...

அக்கா-தம்பி உறவை நாசம் செய்த மனைவி.. கதறி அழும் கணவர்.. செல்லமே படத்தை மிஞ்சும் உண்மை சம்பவம்..

Image
செல்லமே என்ற படத்தில் கதாநாயகியுடன் தம்பி போல சிறு வயதிலிருந்து வளரும் ஒருவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் கதாநாயகி வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வது தாங்கிக் கொள்ள முடியாமல் திருமணத்திற்கு பிறகு கதாநாயகியை கடத்திச் சென்று நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிரட்டி கொடுமை செய்வான். மறுபக்கம், கதாநாயகன் தன்னுடைய மனைவியை காப்பாற்ற போராடுவான். படத்தின் கிளைமாக்ஸில், இத்தனை கொடுமைகள் நடந்த பிறகும் தம்பி போல வளர்த்து வந்த இளைஞன் இறந்து விட்டதை நினைத்து கதாநாயகி கதறி துடிப்பார். இதனை மிஞ்சும் அளவுக்கு ஒரு கொடூரம் உண்மையில் அரங்கேறி இருக்கிறது. அக்கா தம்பி என்று பழகி வந்த இது மிருகங்களில் 3 குழந்தைகள் மற்றும் கணவரை அனாதையாக நிறுத்திய உண்மை சம்பவம் தான் இது. சமீப காலமாக சட்டவிரோத உறவுகள் மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகள் தொடர்பான சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு புறநகரில் உள்ள அனேகல் பசவனபுரா கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்ப...

71 First Night வீடியோ! கேரளா ஜோடிக்கு இப்படி ஒரு மவுசா? அதிலும் இந்த விஷயம்! சீரழியும் கலாச்சாரம்..

Image
கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவி மற்றும் சருண்ராஜ் என்ற தம்பதியினர் தங்கள் YouTube சேனல் மற்றும் ஆபாச இணையதளங்களில் அந்தரங்க வீடியோக்களை பதிவேற்றி பிரபலமடைந்துள்ளனர்.  கடந்த ஒரு வருடத்தில் 71 வீடியோக்களை வெளியிட்ட இவர்கள், வைஷ்ணவியின் கவர்ச்சியான தோற்றத்தை விதவிதமான கோணங்களில் பதிவு செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர்.  சமீபத்தில், இவர்கள் சொகுசு கார் வாங்கியதை அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டனர், இது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், இவர்களின் செயல் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.  ஆபாச உள்ளடக்கம் மூலம் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வது தவறான முன்னுதாரணம் எனவும், இதைப் பின்பற்றினால் சமூகத்தில் சீரழிவு ஏற்படும் எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  மனைவியின் அழகை மோசமான கோணங்களில் பயன்படுத்துவது கடுமையான எதிர்ப்பை பெற்றுள்ளது. இருப்பினும், இவர்களது வீடியோக்கள் பெரும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.  இது சமூகத்தில் தவறான பாதையை ஊக்குவிக்கலாம் என அஞ்சப்படுகிறது. English Summary: Kerala couple Vaishnavi and Sharunraj gained fame by posting intimate videos on YouTu...