Posts

Showing posts with the label threat

அறையில் ஆடையில்லாமல் ரகசிய வீடியோ! தொழிலதிபர் முதல் போலீஸ் வரை ஒருத்தரையும் விட்டு வைக்காத கில்லாடி பெண்!

Image
திருவள்ளூர் மாவட்டம் ராவணன் கோவில் பிள்ளையார் தெருவைச் சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவர், தனது பள்ளி தோழரின் வீட்டிற்கு சென்றபோது அங்கு மறைந்திருந்த ஹேமலதா உள்ளிட்டோர் தன்னைத் தாக்கி, நிர்வாண வீடியோ எடுத்து நகை மற்றும் பணம் தரும்படி மிரட்டியதாகக் கூறி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் ஹேமலதா மற்றும் அவரது தோழர் ஜெயந்தன் மீது ஒன்பது பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது ஹேமலதாவின் பின்னணி மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹேமலதாவின் பின்னணி ஹேமலதா, சென்னை பேஷன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த பெண்ணரசு-கோமளா தம்பதியின் மகள். திருப்பாச்சூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர் வீட்டில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் இளங்கோவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சென்னையில் கம்ப்யூட்டர் கோச்சிங் கிளாஸ் சென்றபோது, திருச்சியைச் சேர்ந்த இளைஞர் விக்கியுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இது கணவர்...

சென்னையில் கல்லூரி மாணவி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை! சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

Image
சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த இந்த மாணவி, கல்லூரி திட்டப்பணி (ப்ராஜெக்ட்) நிமித்தம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சென்னைக்கு வந்திருந்தார். சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே, மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து (முகம் மாற்றி) வாட்ஸ்அப்பில் யாரோ அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மாணவியை மனரீதியாக பாதித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த மார்ச் 9ஆம் தேதி, வெளியே செல்ல காத்திருந்த மாணவியை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாணவியின் முகத்தில் மயக்க மருந்து (மயக்கப் பொடி) பூசியதாகவும், சுமார் ஒரு மணி நேரம் கழித்து வேறு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த மாணவி, அடுத்த நாள் (மார்ச் 10) மாலை அடையாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது, மீண்டும் மூன்று பேர் கொண்ட கும்பல் காரில் ஏற்றிச் சென்று...

“உன்னோடது தான் பெருசா இருக்கு” ஒரே நேரத்தில் இருவருடன் 42 வயது ஆசிரியை அசிங்கமான பேச்சு! பிரேத பரிசோதனையில் பகீர்!

Image
கொல்கத்தாவில் நடந்த அதிர்ச்சி தரும் கொலை வழக்கு – கள்ளத்தொடர்பு, மிரட்டல், பழிவாங்கல்... ஆசிரியர்களின் இருண்ட முகம் கொல்கத்தா: கல்வித்துறையைச் சேர்ந்த மூன்று பேரின் வாழ்க்கையில் ஏற்பட்ட கொடூரமான திருப்பம் ஒன்று, இப்போது நகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான ஒரு பெண் ஆசிரியை, தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். ஆனால் அவரது வாழ்க்கை மிகவும் சிக்கலான பாதையில் சென்றது – ஒரே நேரத்தில் இரண்டு ஆண் ஆசிரியர்களுடன் கள்ள உறவில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பெண் ஆசிரியையின் பெயர் மாலினி சர்க்கார் (42). அவருடன் உறவில் இருந்த ஆண் ஆசிரியர்கள் – அர்ஜுன் மித்ரா (45) மற்றும் சௌம்ய தாஸ் (43). இருவரும் திருமணமானவர்கள்; இருவருக்கும் திருமண வயதில் மகள்கள் உள்ளனர். ஆரம்பத்தில் எல்லாம் ரகசியமாகவே நடந்தது. மாலினி, அர்ஜுனுடனும் சௌம்யுடனும் தனித்தனியாக சந்தித்து வந்தார். அவர்களுடன் மோசமான அசிங்கமான உரையாடல்களை மேற்கொண்டார். ஆனால், பின்னர் அவர் இருவரையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தத் தொடங்கினார்.  உடல் தேவைக்காக மட்டுமல்லாமல், பணத்திற்கா...

திருமணம் தாண்டிய உறவு.. கள்ளக்காதலன் சொல்ல ஒரு வார்த்தை.. மிரண்டு போன 30 வயது காதலி..

Image
திருப்பத்தூர், டிசம்பர் 24 : திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள தோக்கியம் பகுதியைச் சேர்ந்த 38 வயது மதி என்பவர், கள்ளக்காதலி பேச மறுத்ததால் ஆத்திரமடைந்து, தங்களது உல்லாச தருணங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவேன் என மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீசில் புகார் அளித்ததையடுத்து, மதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தோக்கியம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மதி (38) ஆனால், மனைவி கணவனை விட்டு பிரிந்து 7 மாதங்களாக வாழ்ந்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த நசிபா (30) என்பவருக்கும் மதிக்கும் கடந்த 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில், நசிபா வேறொரு நபருடன் பழகத் தொடங்கியதால், மதியிடம் கடந்த மூன்று மாதங்களாக பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் கொதிப்படைந்த மதி, "நீ என்னுடன் பேசவில்லை என்றால் கொலை செய்து விடுவேன்" எனக் கூறி, தோக்கியம் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்தார். பின்னர், ...

முறை தவறிய உறவு.. 12-ம் வகுப்பு மாணவி பையில் ஆணுறை மற்றும் டெஸ்ட் கார்டு.. உண்மை தெரிந்தும் விடாத கொடூரன்..

Image
கர்நாடகா, டிசம்பர் 22 : கர்நாடக மாநிலத்தில் உள்ள வையாபுரி நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சாரதி என்பவர், உறவினர் சிறுமியுடன் காதல் வலை வீசி, நெருக்கமான புகைப்படங்களை எடுத்து மிரட்டியதோடு, அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வையாபுரி நகரைச் சேர்ந்த ரமணன் என்பவரின் மகன் சாரதி (21). பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர், தள்ளுவண்டியில் பழங்களை விற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட போது, அங்கு வந்திருந்த உறவினர் பெண்ணான 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், அது காதலாக மாறியது. கடந்த செப்டம்பர் மாதம், சாரதியின் ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள சிறுமி சென்றார். பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சாரதி வீட்டுக்கு வந்த சிறுமி, அவருடன் கோயிலுக்கு சென்று திரும்பினார். அப்போது, ...

“எஸ்.ஐ கூட உடலுறவு வச்சிகிட்டேன்.. இனிமேல் உன்கூட..” Video Call-ல் ரகசியம் உடைந்த காதலி.. 10 வருட காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..

Image
போலீஸ்காரன் பொண்டாட்டியா..? இல்ல, டிரைவர் பொண்டாட்டியா..? எது நல்லா இருக்கு..? என்ற யோசனையில் போலீஸ்காரன் பொண்டாட்டி தான் நல்லா இருக்கிறது என முடிவு எடுத்து பத்து வருட காதலை குழி தோண்டி புதைத்து விட்டு தன்னுடைய காதலனை வார்த்தைகளால் புண்படுத்தி அந்த காதலனை தவறான முடிவு எடுக்க வைத்து தற்போது அந்த காதலனின் குடும்பத்தை நிர்கதியாக நிற்க வைத்து இருக்கிறாள் சங்கீதா என்ற ஒரு கொடூர அரக்கி. 10 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருந்த காதலனை கழட்டி விட்டுவிட்டு வசதிக்காகவும், அரசு அதிகாரி.. அதுவும் காவல் துறை அதிகாரியின் மனைவி என்ற பெயருக்காகவும் தன்னுடைய காதலை குழி தோண்டி புதைத்து.. காதலனை மிரட்டி.. மன்னிப்பே இல்லாத கொடுமையான பாவத்தை செய்திருக்கிறாள் சங்கீதா என்ற இளம் பெண். என்ன விஷயம் என்று விரிவாக பார்க்கலாம.் மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் (29) என்ற இளைஞர், குவைத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தவர், கடந்த ஆகஸ்ட் 29 அன்று தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இவரது தற்கொலைக்கு, 10 ஆண்டுகளாக காதலித்து வந்த (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணின...

உடலுறவில் ஈடுபடும் போதே அந்த உறுப்பில் பசை ஊற்றி கொலஐ.. அதிர வைக்கும் விசித்திர காட்சிகள்..

Image
நம்முடைய தமிழகம் வலைதளத்தில் கொலை நடுங்க வைக்கும் க்ரைம் சம்பவங்கள் குறித்து நான்கு பேரும் சுவாரசியமான பதிவுகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது பொதுமக்களை தாண்டி காவல்துறையினரே ஒரு நிமிடம் உறைந்து போகும் அளவுக்கு விசித்திரமான கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். ராஜஸ்தானின் உதய்ப்பூர் மாவட்டத்தில், கேலாபவாடி காட்டுப் பகுதியில் 2022 நவம்பர் 18 அன்று ஒரு ஜோடியின் நிர்வாண உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரட்டைக் கொலைக்கு காரணமானவர் 55 வயதான மந்திரவாதி பாலேஷ் குமார் என்பவர், இவர் கைது செய்யப்பட்டு, குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள பயங்கரமான விவரங்கள் பொதுமக்களையும் காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பின்னணி கொல்லப்பட்டவர்கள் ராகுல் மீனா (வயது 30, அரசு பள்ளி ஆசிரியர்) மற்றும் சோனு குன்வர் (வயது 28) ஆகியோர். இவர்கள் இருவரும் தனித்தனியாக திருமணமானவர்கள், ஆனால் ஒருவருக்கொருவர் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் குடும்பங்கள் உதய்ப...