வெளிநாடே கதி என கிடந்த கணவன்.. உடல் பசிக்கு விருந்தான மனைவிக்கு இறுதியில் நேர்ந்த கொடூரம்..
நக்கம்பாடி கிராமத்தின் மௌனமான மாலை ஒன்றில், செந்துறை அருகேயுள்ள சிறிய வீதிகளில் காற்று மெல்லிய சோகத்துடன் வீசியது. பத்து வயது சிறுமி தனது அம்மாவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆனால் அன்று அவள் அம்மா பிரியா வீட்டுக்கு திரும்பவில்லை. பிரியாவின் கணவன் செல்வம், கடந்த பத்து ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து கொண்டிருந்தான். வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே ஊருக்கு வருவான். அவன் அனுப்பும் பணத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. பிரியா தனியாகவும், குழந்தையுடனும் வாழ்ந்து வந்தாள். வீட்டின் பின்புறம் வசித்த ராஜா என்பவருடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரண அக்கா-தம்பி பேச்சு. பின்னர் அது ஆழமான உறவாக மாறியது. ராஜா, ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்துபவன். பிரியா அவனிடம் தன் கணவன் அனுப்பிய பணத்தை கடனாகக் கொடுத்து வந்தாள். அவன் அதை தன் செலவுகளுக்குப் பயன்படுத்தினான். ஒருகட்டத்தில், பேச்சு, நட்பை தாண்டி தொடுதல், சீண்டல்களுடன் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்தனர் பிரியாவும், ராஜாவும். ராஜாவின் கைகள் பிரியாவின் மீது தடையின்றி சுதந்திரமாக உலவ ஆரம்பித்தன. தனிமையின் பிடியில் இருந்த பிரியாவுக்கு ராஜாவின் அரவணைப்பு ...