Posts

Showing posts with the label viral news

கொடுமை! CM விஜய்யின் மகன் தங்கியுள்ள வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா? கண் கலங்கும் ரசிகர்கள்!

Image
சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் விஜய்யின் மகன் ஜேசன் தற்போது விருகம்பாக்கத்தில் ஒரு சாதாரண வாடகை வீட்டில் தங்கியிருப்பது உறுதியாகியுள்ளது. ரெட்டிட் பயனர் ஒருவர் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட்டிட் பயனரான அந்த நபர் தனது அலுவலக சகா ஒருவர் மூலம் இந்த தகவலை உறுதிப்படுத்தியதாகக் கூறியுள்ளார். “என் அலுவலக சகா விருகம்பாக்கத்தில் வசிக்கிறார். அவர் தனது தெருவில் விஜய் மகனைப் பார்த்தார். விசாரித்தபோது, அருகிலுள்ள சில பிளாக்குகளில் அவர் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது” என அந்த ரெட்டிட் பயனர் எழுதியுள்ளார். சாதாரண வாழ்க்கை முறை இந்த வீடு ஒரு சிறிய 2 BHK யூனிட் என்றும், மாத வாடகை ₹15,000 மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சினிமா ஸ்டார் மற்றும் அரசியல் கட்சித் தலைவரின் மகனுக்கு மிகவும் எளிமையான இடவசதியாகக் கருதப்படுகிறது. ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது. மேலும், அந்த வீட்டுக்கு வெளியே மஹிந்திரா தார் கார் நிறுத்தப்பட்டிருந்ததை சகா பார்த்ததாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே சமூக ஊடகங்களில்...

பிரபல சர்ச்சை நடிகை கர்ப்பம்! டெலிட் செய்யப்பட்ட இன்ஸ்டா ஸ்டோரியால் வெடித்த பூகம்பம்! பின்னணியில் என்ன நடக்கிறது?

Image
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ட்விஸ்ட்டு, இளம் அரசியல் தலைவருடன் தொடர்புபடுத்தி பேசப்படும் பிரபல சர்ச்சை நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.  அந்த இளம் அரசியல் தலைவரின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் மறுபக்கம் தலைவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் அந்த நடிகை கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்தி இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.  மேலும், தன்னுடைய பிரக்னன்சி டெஸ்ட் கார்டை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் புகைப்படமாக வைத்திருந்தார் அந்த நடிகை என்றும் பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி டெலிட் செய்யப்பட்டு விட்டது என்றும் வீடியோ காட்சிகள் இனிய பக்கங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.  அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மிகப்பெரிய நம்பிக்கையுடன் அரசியல் களத்திற்குள் ஜம்ப் செய்த அந்த பிரபல நடிகர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  அடுத்தடுத்த நாட்களில் இவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை தீவிர படுத்த பிரபல அரசியல் க...

நொடியில் நேர்ந்த கொடூரம்.. சிதறி கிடக்கும் பிஞ்சு உடல்கள்.. பள்ளி வேன் மீது ரயில் மோதல்..

Image
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் இன்று காலை (ஜூலை 8, 2025) ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஆச்சாரியா தனியார் பள்ளியின் வேன் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.  இந்த கோர சம்பவம் உள்ளூர் மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  விபத்து நடந்த இடம், செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்.  பள்ளி வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, காரைக்காலில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதியதாக கூறப்படுகிறது.  இதில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் நொறுங்கியது.  வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக, ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது குறிப்பிடப்படுகிறது.  ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்...

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலி! விபத்து நடந்தது எப்படி? குலை நடுங்க வைக்கும் வீடியோ!

Image
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8, 2025 அன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர விபத்தில், தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆச்சாரியா பள்ளியைச் சேர்ந்த இந்த வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, காரைக்காலில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் வேன் நொறுங்கியது.  இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.விபத்து நடந்த இடமான செம்மங்குப்பம் ரயில்வே கேட், மூடப்படாமல் இருந்ததாகவும், கேட் கீப்பர் கவனக் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கேட் கீப்பர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  வேனில் பயணித்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு, வாகனம் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கடலூர் காவல்துறையின...

ப்பா.. கவர்ச்சி நடிகைகளை மிஞ்சிய சீரியல் நடிகை.. டூ பீஸ் உடையில்.. ரசிகர்கள் ஷாக்..

Image
தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல் மற்றும் திரைப்படங்களில் பிரபலமான நடிகையான பிரகதி மகாவடி, தனது புதிய திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பொதுவாக தாய் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற பிரகதி, இந்த முடிவால் தனது வழக்கமான இமேஜை உடைத்து புதிய தோற்றத்தில் தோன்றவுள்ளார்.  இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.பிரகதி மகாவடி, 1994ஆம் ஆண்டு கே. பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படத்தில் அறிமுகமானவர்.  அதன்பின், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து, குறிப்பாக தெலுங்கு சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார்.  ‘பாபி’, ‘சம்பா’, ‘தூகுடு’, ‘ரேஸ் குர்ரம்’ உள்ளிட்ட படங்களில் தாய் மற்றும் துணை வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அரண்மனை கிளி’ சீரியலிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரகதி, தனது உடற்பயிற்சி மற்றும் நடன வீடியோக்களை அவ்...

இளம் அமைச்சருடன் கயாடு லோஹர்.. சிக்கிய ஆதாரம்.. இவர் தான் அந்த அமைச்சர்?

Image
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் பிரபலமாகி வரும் நடிகை கயாடு லோஹர், டிராகன் (2025) படத்தின் மூலம் ஒரே இரவில் நட்சத்திரமாக மாறினார். அசாமைச் சேர்ந்த இவர், 2021-ல் கன்னட படமான முகில்பேட்டே மூலம் அறிமுகமாகி, பின்னர் பதோன்பதாம் நூட்டாண்டு, அல்லூரி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யின் ஜனநாயகன், சூர்யாவின் தெலுங்கு படம், சிம்புவின் STR 49, ஜி.வி. பிரகாஷின் இம்மோர்ட்டல், ஆதர்வாவின் இதயம் முரளி உள்ளிட்ட பல படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இளைஞர்களிடையே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இவர், தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சிக்கியதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனைகளில், ஊழல் பணத்தில் இயங்கிய Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நடிகர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்பட்டதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதில், கயாடு லோஹர், ...

கொடுமை : மகளை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சூரியா! இந்த நேரத்தில் இப்படியா?

Image
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து 2006-ல் திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.  சில ஆண்டுகளுக்கு முன்பு, சூர்யா-ஜோதிகா குடும்பம் சென்னையை விட்டு மும்பைக்கு குடிபெயர்ந்தது. முதலில், குழந்தைகளின் படிப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.  ஆனால், ஜோதிகாவின் பெற்றோருடன் இருக்க வேண்டும் என்ற நோக்கமே இதற்கு காரணம் என சூர்யா பின்னர் விளக்கமளித்தார். இந்நிலையில், சூர்யாவின் மகள் தியா உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  வரும் ஜூலை 2025 முதல் அவர் அமெரிக்காவில் படிப்பை தொடரவுள்ளதாகவும், இதற்கு கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கேட்டு, ஒரு தந்தையாக சூர்யா உணர்ச்சிவசப்பட்டு அழுததாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏற்கனவே, கங்குவா உள்ளிட்ட படங்களின் தொடர் தோல்விகளால் சூர்யா மன உளைச்சலில் இருக்கும் நிலையில், மகளின் பிரிவு அவருக்கு மேலும் வேதனையை ...