Posts

ஜிகுஜிகு கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை இனியா..! - புகைப்படம் உள்ளே

Image
'பாடாக சாலை' என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை இனியா.  ஆனால், இவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது என்றால் அது, செங்கல் சூலை தொழிலாளர்களையும், அவர்களுடைய வாழ்க்கை முறையையும் கூறும் விதமாக எடுக்கப்பட்ட 'வாகை சூடவா' திரைப்படம் தான்.  இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு பெற்றார். மேலும் பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கிட்டார்.  இந்நிலையில் விட்ட இடத்தை பிடிக்க தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ளார் இனியா. இந்நிலையில், ஜிகுஜிகு கவர்ச்சி உடையில் சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்,

நோ ப்ரா - பேண்டியுடன் மோசமான போஸ் கொடுத்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட மீரா மிதுன்..!

Image
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மீரா மிதுனிற்கு பட வாய்புகள் எதுவும் இல்லை. பிக்பாஸ் நிகழ்சிக்கு முன் கமிட்டகியிருந்த படங்களில் இருந்தும் வம்படியாக வெளியேற்றப்பட்டார் அம்மணி.  இதற்க்கெல்லாம் காரணம், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சேரன் மீது இடுப்பு புடி குற்றச்சாட்டு கூறியது தான்.  பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது என்னுடைய இடுப்பை பிடித்து தொட்டு தடவினார் என பகிரங்கமான குற்றசாட்டை வைத்து இயக்குனர் சேரனை நோகடித்தார்.  இதனால், ரசிகர்கள் இவர் மீது கடும் கோபத்தை காட்டினர். இந்நிலையில், தற்போது பட வாய்ப்புகளே இல்லை என்றாலும் தன்னை பிஸியாகவே காட்டிக்கொள்கிறார் அம்மணி.  Dress ha kanom😆 — ARUN (@ARUN4007) December 29, 2019 அந்த வகையில் தற்போது, ப்ரா போடாமல் தன்னுடைய முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இஷ்டத்தும் அவரை விமர்சித்து வருகிறார்கள். Vara Vara.... Vera level Ku poitu erukinga meera..... Walk good ...

மிதக்கும் படகில் மித மிஞ்சிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஆண்ட்ரியா - குவியும் லைக்குகள்..!

Image
கௌதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக நடித்திருப்பார்.  அதை தொடர்ந்து ‘மங்காத்தா’, ‘அரண்மனை’, ‘தரமணி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், திருமணமான நபருடன் ஏற்பட்ட உறவால் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார்.  யார் அந்த திருமணமான நபர் என சில தகவல்கள் உலா வந்தன. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து விட்டு மீண்டும் சுதந்திர பறவையாக மேடை நிகழ்சிகள் நடத்தி வருகிறார் அம்மணி.  இந்நிலையில், தற்போது இன்பச்சுற்றுலா சென்றுள்ள அவர் கடலில் படகு பயணம் செய்யும் போது தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மனம் கொத்தி பறவை பட ஹீரோயின் ஆத்மியா என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

Image
மனம் கொத்தி பறவை படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஆத்மீயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மனம் கொத்தி திரைப்படம். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஆத்மீயா. இந்த படத்திற்கு பிறகு போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தார்.  ஆனால் அந்த படம் வந்த இடம் தெரியாமலும், போன தடம் தெரியாமல் போய் விட்டது, அதன் பின்னர் வாய்ப்புகளும் இல்லை. இதனால் மலையாள திரையுலகின் பக்கம் பரந்த ஆத்மியா அங்கு அடுத்ததடுத்து தமிழ், மலையாளம் என மாறி மாறி படங்களில் நடித்து வருகிறார்.  தற்போதுவெள்ளை யானை என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சண்டே என்பதால் உள்ளாடைகளுக்கு லீவு - காலா பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!

Image
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன்.  இதற்காக தேசிய விருதும் வாங்கினார். தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் இந்த படம் தயாராக இருக்கிறது.  பிரபல கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தயாராகிறது. இதில் ஷகிலாவாக நடிக்க நடிகை தேடி வந்தார்கள் தற்போது பிரபல இந்தி நடிகை ஹூமா குரோஷியை முடிவு செய்திருக்கிறார்கள். தமிழில் காலா படத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, உள்ளாடை அணியாமல் தனது முன்னழகு தெரியும் படி சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்று சண்டே என்பதால் உள்ளாடைகளுக்கு லீவு விட்டுட்டிங்களா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.

தளபதி விஜய்யா இது..? - ரசிகர்கள் ஷாக் - எப்படி ஒரு கெட்டப்பில் இருக்கிறார் பாருங்க.! -வைரலாகும் புகைப்படம்

Image
திரைப்படங்களுக்காக நடிகர்கள் தங்களது கெட்டப்புகளை மாற்றுவது ஒன்றும் திரையுலகை பொறுத்த வரை ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் பார்த்தால் நம் அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது கமல் மற்றும் விக்ரம் தான்.  ஆனால், கெட்டப் விஷயத்தில் நடிகர் விஜய்யின் வழி தனி வழி. தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றுவாரே தவிர பெரிதாக கெட்டப் செஞ் பக்கமெல்லாம் போக மாட்டார். ஆனால், நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பு வலித்து சீவிய தலையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு வின்டேஜ் கெட்டப்பில் அப்போதே கிளாஸ்ஸான லுக்கில் தோற்றமளிக்கிறார் விஜய்.  இதனை பார்த்த ரசிகர்கள் விஜய்யா இது..? என்று ஷாக் ஆகித்தான் வருகிறார்கள். மேலும் தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறி வந்த கயல் ஆனந்தியா இது..? - ரசிகர்கள் ஏமாற்றம்

Image
கயல் ஆனந்தி கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாக அவரது மார்க்கெட் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமலே போனது.  அதனால் தற்போது பேய் வேடத்தில் நடிப்பதற்கு இறங்கி விட்டார். தற்போது அவர் ஏஞ்சல் என்னும் திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டமாட்டேன். என்னுடைய உடல்வாகு கவர்ச்சிக்கு செட் ஆகாது என்று கூறிவந்த அவர் தற்போது கவர்ச்சியாக நடிக்க ஒகே சொல்லியுள்ளாராம்.  மேலும், பேய் வேடத்தில் கூட நடிக்க தயார் என அடி மட்டத்திற்கு இறங்கி வந்ததால் அவரது ரசிகர்கள் ஷாக் ஆகிறார்கள்.கயல் திரைப்படம் தான் ஆனந்திக்கு முதல் திரைப்படம். அதை தொடர்ந்து அவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்திருந்தார்.  ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவரின் பெயர் பயங்கரமாக டேமேஜ் ஆனது, ரசிகர்களுக்கு அவர் மீது இருந்த எண்ணங்களும், நம்பிக்கையும் மாறிவிட்டது.  தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கயல் ஆனந்தி இப்பொழுது தடம் தெரியாமல் போனது அவரது ரசிகர்களுக்கு கொஞ...