இன்றைய ராசிபலன் - 23 Feb 2025 - ஞாயிற்றுக்கிழமை
வணக்கம் நண்பர்களே! ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கான இன்றைய (பிப்ரவரி 23, 2024 ஞாயிற்றுக்கிழமை) ராசி பலன்களை இங்கே தொகுத்து வழங்குகியுள்ளேன். ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கான பலன்களை படித்து இன்றைய நாளை சிறப்பாக்குங்கள்! மேஷம் (Aries): சிந்தனைத் திறனால் சிக்கல்களை சமாளிப்பீர்கள். கடின உழைப்பால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் எளிதாக செயல்படுவீர்கள். வேலையில் பாராட்டு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். இன்று சந்திராஷ்டமம் என்பதால் நிதானம் அவசியம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 9, 7, 6, 1 ஒரே ராசி.. ஒரே நட்சத்திரத்தில் பிறந்தால் திருமணம் செய்யலாமா..? இதோ விடை..! ரிஷபம் (Taurus): தொழிலில் எதிர்பாராத தடைகள் வரலாம். சரியான உதவி கிடைத்து சமாளிப்பீர்கள். கடின உழைப்பால் வேலைப்பளுவை வெல்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடை...