Posts

Showing posts with the label Siruthai Siva

ஹீரோயின் போல மாறிய வீரம், மாஸ் படங்களில் நடித்த பாப்பா யுவீனா!

Image
தமிழ் சினிமாவில் ‘தல’ அஜித்தின் ரசிகர் பட்டாளத்தை மகிழ்வித்த படங்களில் ஒன்று, சிறுத்தை சிவா இயக்கத்தில் 2014-ல் வெளியான வீரம். இந்தப் படத்தில் அஜித் குமார் முதன்முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து நடித்தார்.  அவருடன் தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர்.  தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், அண்ணன்-தம்பிகளின் பாசம், காதல், அதிரடி ஆக்ஷன், மற்றும் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் கலவையாக இப்படம் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.  இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனது அழகிய நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் யுவினா பார்த்திபன். அஜித்தின் தங்கையாக, உணர்ச்சிகரமான காட்சிகளில் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தார்.  அப்போது குழந்தையாக இருந்த யுவினா, இப்போது வளர்ந்து, முன்னணி நாயகியாக மாறும் அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். சமீபத்தில், அவரது சமூக வலைதளங்களில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.  நவநாகரிக உடைகளில், கவர்ச்சியான தோற்ற...

"சாரே... கொல மாஸ்சு" - சிறுத்தை சிவா அடுத்தடுத்து இயக்கவுள்ள மூன்று முன்னணி நடிகர்கள்..!

Image
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தோட டைரக்டர் யாருப்பா..? என தேடினார்கள். இந்த படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குனராக முத்திரை பதித்தார் இயக்குனர் சிவா. இதன்பின், தல அஜித்துடன் தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசன் என நான்கு படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருக்கிறார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து "அண்ணாத்த" எனும் படத்தை இயக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் படத்தின் இயக்குனர் என்றால் சும்மாவா..? பல முன்னணி நடிகர்கள் சிறுத்தை சிவாவிடம் கதை கேட்டுள்ளார்கள். இந்நிலையில் இவர் "அண்ணாத்த" படத்திற்கு பிறகு மூன்று முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் எடுக்க போகிறார் சிறுத்தை சிவா. ஏற்கனவே, சிறுத்தை சிவாவிடம் தளபதி விஜய் கதை கேட்டு சொல்லி ஒகே செய்துள்ளாராம். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க போகிறார்களாம். குடும்பப்பாங்கான மற்றும் ஜனரஞ்சகமான படமாக இது இருக்கும் என கூறுகிறார்கள். பொதுவாக, குடும்ப செண்டிமெண்ட் படங்களில் விஜய் நடித்தால்...

ரஜினி -சிவா இணையும் அடுத்த படம் எந்த மாதிரியான கதை - பிரபலம் கூறிய தகவல்

Image
இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர். இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது.  தொடர்ந்து, அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு ஹிட் படங்களை கொடுத்தார். இவர் இயக்கத்தில் அடுத்து யார் நடிப்பார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது.  இந்நிலையில் இவர் அடுத்து ரஜினியை இயக்கவுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளை கதையில் ஒட்டி விட்டு படங்களை ஓட்டிக்கொண்டிருக்கும் இயக்குனர்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் சிறுத்தை சிவா தனித்து நிற்கிறார்.  இவரது படமென்றால் அரசியல் சாயல் அறவே இருக்காது. குடும்பத்துடன் எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் தான் இருக்கும்.  இந்நிலையில், சிவா-ரஜினி இணையவுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம்.மேலும், இந்த படம் படையப்பா போல குடும்பப்பாங்கான அரசியல் கலப்பு இன்று இருக்கும் என ஒரு சினிமா பிரபலம் கூறியுள்ளார்.  கதையை கேட்டதும் ரஜினிக்கு மிகவும் பிடித்த...

ஏற்கனவே விஜய்யை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறேன் - சிறுத்தை சிவா கூறிய அதிர்ச்சி தகவல்..!

Image
சிறுத்தை சிவா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். வீரம், வேதாளம், விவேகம், விசஸ்வாசம் என அடுத்தடுத்து அதிரடியான படங்களை கொடுத்து கலக்கினார் சிறுத்தை. அஜித்தை வைத்து மட்டும் தான் படம் எடுப்பீர்களா..? விஜய்யை வைத்து படமெடுக்க மாட்டீர்களா..? என்று அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, நான் ஏற்கனவே ஒரு விஜய் படத்தை எடுத்திருக்கிறேன் என அதிர வைத்தார். என்ன சார் சொல்றீங்க..? என்று கேட்டால். ஆம், விஜய் நடித்த பத்ரி படத்தில் நான் கேமரா மேனாக பணியாற்றினேன். படத்தின் பல காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளை நான் தான் படம் பிடித்தேன் என்று கூறியுள்ளார்.