Posts

Showing posts with the label Tamil serial actress

சொதசொதவென நனைந்த ஈரமான உடையில் சீரியல் நடிகை ஹரிப்பிரியா! தீயாய் பரவும் வீடியோ!

Image
சன் தொலைக்காட்சியின் பிரபல தொடரான எதிர்நீச்சலில் நந்தினி கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை ஹரிப்பிரியா இசை, தற்போது மலேசியாவின் லாங்காவி தீவில் விடுமுறை கொண்டாடி வருகிறார். அங்கிருந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் ரீல்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன. கடற்கரை அலைகளில் சொதசொதவென நனைந்த உடையுடன், இயற்கை பின்னணியில் நின்று புன்னகைக்கும் ஹரிப்பிரியாவின் தோற்றம், பலரையும் ஈர்த்துள்ளது. நீலக்கடல், வெண்மணல் கடற்கரை, பனை மரங்கள் நிறைந்த சூழலில் அவர் எடுத்த புகைப்படங்கள், அவரை ஒரு அழகு தேவதையாகவே காட்டுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சில படங்களில் அவர் கடற்கரையில் நடப்பதும், அலைகளுடன் விளையாடுவதும், சூரிய அஸ்தமன நேரத்தில் நின்று போஸ் கொடுப்பதும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிவுகள் வெளியானதும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் லைக்குகளும் கருத்துகளும் குவியத் தொடங்கின. “நந்தினி இப்படி இருக்காங்களா?”, “லாங்காவிக்கு போகணும் போல இருக்கு”, “உடை நனைந்தாலும் அழகு குறையல” என ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ச்சியான ...

விவாகரத்திற்கு இது தான் காரணம்! முதன் முறையாக ஓப்பனாக போட்டு உடைத்த ரச்சிதா மகாலட்சுமி!

Image
பிரபல கன்னட சீரியல் நடிகையும், தமிழ் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பாரம்பரிய புடவை அணிந்து வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்கள் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. அழகிய தோற்றத்துடன் மென்மையான புன்னகையுடன் தோன்றும் ரக்ஷிதாவின் இந்தப் படங்கள் அவரது ரசிகர்களை மீண்டும் ஒருமுறை கவர்ந்திழுத்துள்ளன. கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமான ரக்ஷிதா மகாலட்சுமி, தமிழில் 'பிரிவோம் சந்திப்போம்' என்ற பிரபல தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தத் தொடரில் தினேஷுடன் ஜோடியாக நடித்த அவர், பின்னர் பல தமிழ் மற்றும் கன்னட சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சீரியல் ரசிகர்களிடையே அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. விவாகரத்திற்கு இது தான் காரணம்! 2013ம் ஆண்டு 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து ரக்ஷிதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பிர...

இதுக்கு பேசாம பிட்டு படம் நடிச்சிடலாம்.. பிக்பாஸ் திவ்யா கணேஷின் படுமோசமான காட்சி.. வைரல் வீடியோ!

Image
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான திவ்யா கணேசன் தற்போது இணையத் தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் நடித்துள்ள Sshhh 3 என்ற வெப் தொடரில் இடம்பெற்ற காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. திவ்யா கணேசனின் பயணம் திவ்யா கணேசன் தமிழ் சீரியல் உலகில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பெரும் புகழைப் பெற்றார். இந்த சீரியலில் அவர் செய்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. அதன் பிறகு சன் டிவியின் அன்னம் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இருப்பினும், சில காரணங்களால் பாதியிலேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அதேபோல் மகாநதி சீரியலிலும் நடித்த திவ்யா, அங்கும் பாதியில் விலகியதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு சின்னத்திரையில் ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்த அவரது பயணம், பிக் பாஸ் தமிழ் 9வது சீசன் மூலம் மீண்டும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த சீசனில் கலந்துகொண்டு, திறமையான செயல்பாட்டுடன் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போதைய புதிய முயற்சி பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு திவ்யா கணேசன் தனது நடிப்பு வட்டத...

ரச்சிதா மகாலட்சுமி 2-ம் திருமணம்! மாப்பிள்ளை யார் என தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Image
தமிழ் தொலைக்காட்சி உலகில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் சரவணன்-மீனாட்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகை அவர். அந்த சீரியலின் வெற்றிக்குப் பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல முக்கிய தொடர்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். பின்னர் ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட பிற தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து நடித்து வந்த ரச்சிதா, தற்போது சின்னத்திரையில் குறைந்த அளவில் தோன்றி வருகிறார். அண்மையில் ஒரு பேட்டியில் ரச்சிதா மகாலட்சுமியிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக இரண்டாவது திருமணம் மற்றும் மாப்பிள்ளை யார் என்பது பற்றி பேட்டியாளர் கேட்டபோது, ரச்சிதா தனது உள்ளார்ந்த எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். "எனக்கு பலருக்கு உதவி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். நிறைய பரிசுகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்ற பெரிய ஆசை எனக்கு...

இரண்டாம் திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட சீரியல் நடிகை! கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

Image
தமிழ் தொலைக்காட்சி உலகில் 'நாதஸ்வரம்', 'பாரதி கண்ணம்மா', 'வாணி ராணி', 'கல்யாண பரிசு' போன்ற பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஸ்ருதி சண்முகபிரியா, தனது கணவர் அரவிந்த் அவர்களைத் திடீரென இழந்து துக்கத்தில் ஆழ்ந்தார். திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் (2023 ஆகஸ்ட்) அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல மாதங்கள் பொது இடங்களில் தோன்றாமல் இருந்த ஸ்ருதி, சமீபத்தில் ரெட்நூல் (Rednool) யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசினார். பேட்டியில், பலரும் அடிக்கடி கேட்கும் ஒரு பெரிய கேள்வியை நேரடியாக எழுப்பினர்: "எல்லாருக்கும் இருக்கும் ஒரு பெரிய டவுட்... நீங்க செகண்ட் மேரேஜ் பண்ணிப்பீங்களா? உங்க கணவர் அரவிந்த்துடன் இவ்வளவு தூரம் கனெக்டடா இருக்கிற ஒரு பர்சன் எப்படி அடுத்ததைப் பத்தி யோசிப்பாங்க? அப்படின்றதுதான் உங்க மைண்ட்ல என்ன ஓடிட்டு இருக்கு?" இந்தக் கேள்விக்கு ஸ்ருதி மிகவும் தெளிவாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிலளித்தார். அவர் கூறியதாவது: "இ...

சீரியல் நடிகை ராணியிடம் லட்சக்கணக்கில் நகை பணம் இழந்த கரூர் தொழில் அதிபர்! சீரியலை மிஞ்சும் உண்மை கதை!

Image
சென்னை : தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான சீரியல் நடிகை ராணி, மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். கரூர் ஹோட்டல் அதிபர் தினேஷ் ராஜிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம், BMW கார், 5 சவரன் நகை ஆகியவற்றை ஏமாற்றி வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் நடிகை ராணி, அவரது கணவர் பாலமுருகன் பாலாஜி மற்றும் நண்பர் புருஷோத்தமன் ஆகியோர் மீது கரூர் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகை ராணி, ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். திருமணத்துக்குப் பின் தெலுங்கு சீரியல்கள் மூலம் மீண்டும் நுழைந்து, தமிழில் 'சிகரம்', 'அலைகள்', 'சொந்தம்', 'அத்திப்பூக்கள்', 'வள்ளி' உள்ளிட்ட பல தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். கரூர் மாநகரில் ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ராஜ், தனது மனைவியுடனான குடும்பப் பிரச்சனையைத் தீர்க்க சாதி அமைப்புத் தலைவரின் உதவியை நாடினார். அப்போது நடந்த பஞ்சாயத்து பேச்சுவார்த்தையில் நடிகை ராணியும் அவரது கணவரும் பங்கேற்றனர். இதன்மூலம் தினேஷ் ராஜுக்...

“பார்க்காததை பாத்த மாதிரி.. முதலிரவுக்கு முன்பே..” கணவன் செய்த கொடூரம்.. விவாகரத்து குறித்து கூச்சமின்றி கூறிய நடிகை!

Image
சென்னை: பிரபல தமிழ் சீரியல் நடிகை சந்தியா ஜாகர்லமுடி, தனது திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.  'வம்சம்' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான சந்தியா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை கூச்சமின்றி பகிர்ந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சந்தியா ஜாகர்லமுடி, தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் பிரபலமான நடிகை. ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான 'வம்சம்' சீரியலில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த இவர், அதன் பிறகு பல்வேறு சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், அவரது திருமண வாழ்க்கை வெறும் இரண்டு நாட்ளிலேயே முடிவுக்கு வந்தது குறித்து அவர் அளித்த பேட்டி இப்போது வைரலாகி வருகிறது. பேட்டியில் சந்தியா கூறியதாவது: "எங்களுடைய நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, திருமணமும் நடக்கவில்லை, முதல் இரவும் நடக்கவில்லை. நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாளிலிருந்தே எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து விட்டது. என்னுடைய செல்போனை அடிக்கடி வாங்கி சோதனை செய்வது போன்ற பழக்கம் அவருக்கு...

நான் முஸ்லீம்.. கண்ணை மூட சொல்லி அதை செய்தான்.. குலைநடுங்க வைக்கும் கொடுமை.. ரிஹானா பகீர்..

Image
சன் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம், யூடியூப் பேட்டிகளில் தன்னை பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தி, பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்.  ஆனால், தொழிலதிபர் ராஜ்கண்ணன் (அழகர்சாமி என ரிஹானா குற்றம்சாட்டுகிறார்) என்பவர், ரிஹானா தன்னை காதலித்து, 2024 ஜனவரி 20 அன்று கோபாலபுரத்தில் திருமணம் செய்து, 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்த சர்ச்சை, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.ரிஹானா, ஆவடி காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் மனு அளித்து, பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார்.  “ராஜ்கண்ணன் என்னை ஏமாற்றி, கண்களை மூடி நிற்கச் சொன்னான். சர்ப்ரைஸ் தருவதாகக் கூறி, நான் ஒரு செயின் போடுவான் என நினைத்தேன். ஆனால், அவன் தாலி கட்டி, திருமணம் செய்து விட்டான்.  நான் ஒரு முஸ்லிம், எனக்கு தாலி கட்டுவது ஏற்புடையதல்ல,” என ஆதங்கத்துடன் தெரிவித்தார். மேலும், ராஜ்கண்ணன் உண்மையில் அழகர்சாமி என்றும், அவர் தனது அடையாளத்தை மாற்றி, 15-18 லட்சம் ரூபா...

பட்டுப்புடவை.. தனி அறையில் காதலனுடன் சீரியல் நடிகை.. அது தெரியாம நடந்துடுச்சாம்.. வைரல் வீடியோ..

Image
நடிகை ரிஹானா பேகம் சீரியல் நடிகையாக அறியப்படும் இவர் Youtube பேட்டிகளில் தன்னை ஒரு பெண்ணிய போராளியாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.  பெண்களின் விடுதலை மற்றும் பெண்களின் உரிமை சார்ந்த இவருடைய பெரும்பாலான பேட்டிகள் இருக்கும் இப்படிப்பட்ட ஒருவர் சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.  ராஜ் கண்ணன் ( அவர் உண்மையான பெயர் அழகர் சாமி என்கிறார் ரிஹானா) என்பவர் நடிகை ரிஹானா தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார் என்று ராஜ் கண்ணன் நடிகை ரிஹானா மீது புகார் கொடுத்திருக்கிறார்.  இதற்கு பதில் கொடுக்கும் விதமாக நடிகை ரிஹானா செய்துள்ள கூத்துகள் ரசிகர்களை குழப்பத்தில் ஆள்திருக்கிறது. அவர் ராஜ் கண்ணனை திருமணம் செய்யததை மறுக்கவில்லை. மாறாக அந்த திருமணம் எனக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.  இங்கே தான் ரசிகர்களுக்கு குழப்பம். காரணம், தனி அறையில் பட்டுப்புடவை அணிந்து கொண்டு நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு கழுத்தில் தங்க நகை அணிந்து கொண்டு ஒரு திருமணத்திற்கு செல்லக்கூடிய பெண்கள் போல காட்சியளிக்கிறார் ர...

பூட்டிய அறையில் இறுக்கி அனைத்த காதலன்.. அடுத்த நிமிஷம் அரங்கேறிய கொடூரம்.. நடிகை வெளியிட்ட பகீர் காட்சிகள்..

Image
தமிழ் சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் ராஜ்கண்ணன் என்பவர் திருமண மோசடி மற்றும் 20 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  இந்த விவகாரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ரிஹானா பேகம் முதலில் மௌனமாக இருந்தார். ஆனால், தற்போது சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ராஜ்கண்ணன் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் உண்மையில் அழகர்சாமி என்ற பெயரில் மோசடி பேர்வழி என தெரிவித்து, ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். ரிஹானா பேகம், பிரபலமான சன் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு ஹபீபுல்லாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ரிஹானா, வேளச்சேரியில் ரெஸ்டோ-பார் நடத்தி வந்த ராஜ்கண்ணனை அறிமுகமாகி, நட்பு காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.  2024 ஜனவரி 20 அன்று, கோபாலபுரத்தில் உறவினர் வீட்டில் ராஜ்கண்ணன் தன்னை திருமணம் செய்ததாகவும், தாலி கட்டிய புகைப்படங்களை வெளியிட்டதாகவும் அவர் புகார் அளித்தார்.  பூட்டிய அறைக்குள் இருவரின் திருமணமும் நடந்துள்ளது. பட்டுப்புடவை அணிந்த...

தொப்புள் மேல ஹெட் லைட் பெருசாகிட்டே போகுதே.. சீரியல் நடிகை ஜனனி போஸ்.. வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!

Image
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், ‘இதயம்’, ‘செம்பருத்தி’, ‘மெளன ராகம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.  2015-ல் ‘நண்பேன்டா’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில், ஜனனி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  இதில், தொப்புள் அழகு எடுப்பாக தெரியும் வகையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, அவரது அழகை அணு அணுவாக வர்ணிக்கும் கருத்துகளை பதிவு செய்ய வைத்துள்ளது. ஜனனி, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் கவர்ச்சியான தோற்றத்தால் புகழ் பெற்றவர். இவரது சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “ஜனனியின் அழகு மயக்குகிறது” என்று புகழ்ந்து வருகின்றனர்.  இதில், ஒரு ரசிகர் ஜனனியின் தொப்புளை டெஸ்லா காரின் ஹெட்லைட்டுடன் ஒப்பிட்டு, “டெஸ்லாவின் ஹெட்லைட் பெருசாகிக்கொண்டே போகிறது” என்று நகைச்சுவையாகவும் கவர்ச்சியாகவும் கருத்து தெரிவித்துள்ளார்....

வெறும் உள்ளாடை.. சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் சிந்து பைரவி சீரியல் நடிகை!

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்’ சீரியலில் நடித்து வரும் நடிகை ஆர்த்தி சுபாஷ், உள்ளாடை போன்ற தைரியமான ஆடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.    சென்னையைச் சேர்ந்த இந்த நடிகை, தனது எளிமையான தோற்றத்திற்கு பெயர் பெற்றவர். ஆனால், இந்த புதிய புகைப்படங்கள் அவரது வழக்கமான இமேஜுக்கு மாறாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி சுபாஷ், ஆதித்யா டிவி மற்றும் சன் டிவியில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் ‘பாண்டவர் இல்லம்’ சீரியலில் நடிகையாக அறிமுகமானவர். ‘சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்’ சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.  இவர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவரது டிக்டாக் வீடியோக்கள் மற்றும் சென்னை மீம்ஸ் யூடியூப் சேனலில் வெளியான காணொளிகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகின.  இந்நிலையில், உள்ளாடை போன்ற ஆடைகளை அணிந்து வெளியிட்ட இந்த புகைப்படங்கள், அவரது தைரியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது...

ஆனந்தம் சீரியல் வில்லியை நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க!

Image
சன் டிவியில் 2003 முதல் 2009 வரை ஒளிபரப்பான ‘ஆனந்தம்’ சீரியல் மூலம் புகழ் பெற்ற நடிகை பிரிந்தா தாஸ், அபிராமி என்ற சைலன்ட் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.  ‘கல்யாணம்’, ‘ரேகா IPS’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்த இவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் குடும்ப பாங்கான தோற்றத்தால் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.  அவரது நீண்ட முடி மற்றும் நகைகள் ரசிகர்களுக்கு பிடித்தமானவையாக இருந்தன. ஆனால், சீரியல் துறையில் உச்சத்தில் இருந்தபோது நடிப்புக்கு இடைவெளி விட்டு, தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.  தற்போது பிரிந்தா தாஸ் என்ன செய்கிறார் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.பிரிந்தா தாஸ், தற்போது கார்ப்பரேட் துறையில் பணியாற்றி வருகிறார்.  அடிப்படையில் ஒரு கிளாசிக்கல் நடனக் கலைஞரான இவர், ‘ஹாய் டா’ என்ற திரைப்படத்தை இயக்கி, இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து, தனது மகன் கிஷன் தாஸுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.  கிஷன் தாஸ், ‘முதல் நீ முடிவும் நீ’, ‘சிங்கப்பூர் சலூன்’ ஆகிய ப...