Posts

Showing posts with the label Virudhunagar

மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மீது வெறியுடன் பாய்ந்த தாய்.. தொடர்ந்து எட்டு முறை.. மிரண்ட போலீஸ்..

Image
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகிலுள்ள கல்குறிச்சி கிராமத்தில் திருமண நிச்சயம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மனக்கசப்பில், யுவராஜ் என்பவர் தனது முன்னாள் நிச்சயதார்த்த பெண் வர்ஷா மற்றும் அவரது தாய் விநாயகஜோதி ஆகியோர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் வர்ஷாவின் தாய் விநாயகஜோதி (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வர்ஷா (20) பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் என்ன? கடந்த ஏப்ரல் மாதம் வர்ஷாவுக்கும் அவரது உறவினரான 36 வயதான யுவராஜுக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்துக்குப் பின்னர் இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்தனர். அந்த காலகட்டத்தில் அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை வர்ஷா தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். அதன்பின் வர்ஷா, யுவராஜுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தினார். மாப்பிள்ளை மீது வெறியுடன் பாய்ந்த தாய்..  திருமணம் ரத்தானதை ஏற்றுக்கொள்ள முடி...

2500 மகளீர் உரிமைத்தொகை பெறுவது எப்படி? அமைச்சர் கொடுத்த பரபரப்பு பதில்!

Image
விருதுநகர் : தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மாதம் ரூ.2500 உயர்த்தி வழங்குவதாக த.வெ.க தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். இதுகுறித்து பல மகளிர் எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரி இன்று உறுதியளித்துள்ளார். விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "நிறைய அம்மாக்கள் 2500 ரூபாய் பணத்தைப் பற்றி கேட்கிறார்கள். 2500 மகளீர் உரிமைத்தொகை பெறுவது எப்படி? என கேட்கிறார்கள்.  இப்போதைக்கு பழைய மாதிரி ரூ.1000 தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2500 ரூபாய் வழங்குவதற்கான வழிமுறைகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து செயல்படுத்தி வருகிறோம். இது நீண்ட பிராசஸ் என்பதால் கொஞ்சம் நேரம் எடுக்கும். மாண்புமிகு முதலமைச்சர் உறுதியாக 2500 ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை" என்றார். மேலும், "பதிவு செய்தவர்களுக்கு பணம் வரவில்லை என்று புகார்கள் வருகின்றன. இது செயல்முறையில் உள்ளது. அலோ அல்லாதவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் வீட்டி...

“இந்த மாதிரி பண்ணு, இல்லனா செத்துடு..” தனிமையில் கணவரை அசிங்கப்படுத்திய மனைவி! அரங்கேறிய கொடூரம்!

Image
விருதுநகர் : அல்லம்பட்டியைச் சேர்ந்த ஜீவராஜன் என்பவர், தனது மனைவி அந்தோணி பிரியாவை (வயது 32) சமையலறை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு எனத் தொடங்கிய வாக்குவாதம், கொடூரமான முடிவில் முடிந்தது. இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் சாதாரண குடும்ப தகராறுகள் இருந்து வந்த நிலையில், அது படிப்படியாக இரு குடும்பங்களுக்கிடையேயான பகைமையாக மாறியது. மனைவி வீட்டார், கணவர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வருவதை நிறுத்தினர். இந்நிலையில், அந்தோணி பிரியாவின் தம்பிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்தத் திருமணத்திற்கு கணவர் ஜீவராஜன், மனைவியை வற்புறுத்தினார். “நாம் இருவரும் கண்டிப்பாகச் செல்ல வேண்டும்” என்றார். ஆனால் அந்தோணி பிரியா, கடந்த கால கோபங்களை நினைவுகூர்ந்து, “செத்தாலும் வரமாட்டேன்” என்று கூறினார். வீட்டில் இருவரும் தனியாக இருந்தபோது இந்த வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டியது. ஒருவர் மீது ஒருவர் கோபமான, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினர். “செத்தாலும் உன் தம்பி திருமணத்துக்கு வரமாட...

புதுப்புயலை கிளப்பிய தேமுதிக.. ஆடிப்போன திமுக.. வெளியான பகீர் ட்விஸ்ட்..

Image
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) இணைந்துள்ளது முக்கிய அரசியல் நிகழ்வாக உள்ளது. இது தேமுதிகவின் முதல் முறை திமுகவுடனான கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்களின்படி, திமுக கூட்டணியில் தேமுதிகாவுக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தேமுதிக தரப்பில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கருதும் 13 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை திமுக தலைமையிடம் சமீபத்தில் வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்து குறைந்தபட்சம் 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக கோரிக்கை விடுத்துள்ளது. தேமுதிக வழங்கிய 13 தொகுதிகள் உத்தேச பட்டியல் (கிடைத்த தகவல்களின்படி): ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வெற்றி பெற்று, எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த முக்கிய தொகுதி; சென்டிமென்ட் காரணமாக முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. விருதாச்சலம் (கடலூர் மாவட்டம்) விக்கிரவாண்டி / விக்கராபாண்டி (விழுப்புரம் மாவட்டம்) கங்கவள்ளி (தனித்தொகுதி, சேல...

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க வந்த இளம் பெண்ணை வன்கொடுமை செய்த ‘அஷ்ரத்’ அப்துல் அஜீஸ் - வெளிவராத புகைப்படங்கள்!

Image
விருதுநகர், நவம்பர் 23 : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் மந்திரிக்க சென்ற 22 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர், கூச்சலிட்டு தப்ப முயன்றதால் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது 25) நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் (மந்திரவாதி) ஆக பணியாற்றி வருகிறார். இன்று மாலை நரிக்குடி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் அப்துல் அஜீஸிடம் மந்திரிக்க சென்றுள்ளார். அப்போது தனிமையில் இருந்த இளம்பெண்ணை அப்துல் அஜீஸ் திடீரென பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டு தப்பியோட முயன்ற போது, அப்துல் அஜீஸ் தன்னிடமிருந்த சிறிய கத்தியால் கழுத்து, கைகள் உள்ளிட்ட பகுதிகளில் பலமுறை குத்தியுள்ளார். வலியால் துடித்த இளம்பெண் பள்ளிவாசலுக்கு வெளியே வந்து மீண்டும் கூச்சலிட்டார். அவரது குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அப்துல் அஜீஸை மடக்கிப் பிடித்து நரிக்குடி காவல் நிலையத...

கிணற்றில் கிடந்த இரண்டு சடலங்கள்.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் உண்மை..!

Image
விருதுநகர், நவம்பர் 8: கல்யாண வீட்டில் திடீரென மாயமான சிவலிங்காபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமாரும் சுரேஷ்குமாரும், ஒரு வாரத்திற்குப் பிறகு வேப்பிலைபட்டியில் உள்ள பாழடைந்த உரைக்கிணற்றில் அழுகும் நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனை தொடர்ந்து, விவசாயத் தோட்ட உரிமையாளர்கள் மணிகண்டன், சுதாகர் ஆகியோர் சடலங்களை மறைக்க முயன்றதும் வெளிப்பட்டதால், அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது..? வாங்க பாக்கலாம்.  கடந்த அக்டோபர் 31 அன்று, விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள தொம்பைக்குளத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துப்பிரியாவிற்கு இடையேயான திருமணம், வேப்பிலைபட்டியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் நடைபெற்றது.  திருமணத்திற்கு முந்தைய நள்ளிரவு, விக்னேஷின் உறவினர்களான சிவலிங்காபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமாரும் (35), சுரேஷ்குமார் (32) ஆகியோர் குடும்பத்துடன் வேப்பிலைபட்டிக்கு வந்து சேர்ந்தனர். கோயில் மண்டபத்தில் தங்கியிருந்த இவர்கள், அடுத்த நாள் அதிகாலை சுமார் நாறு மணியளவில் இயற்கை உபாதைக்காக வெளியேறினர்....

மனைவியும் மகனும் ஒரே கட்டிலில் இருந்த கொடூரம்.. இப்படி ஒரு காரணத்தை யாருமே யூகிச்சு கூட பாக்க முடியாது..

Image
சாத்தூர் : தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகாவில் 2019-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்து ஐந்து நாட்களே கடந்திருக்கும் போது, ஒரு குடும்பத்தில் நடந்த கொடூர சதி உலகிற்கு தெரிந்தது. 55 வயது சுப்புராஜ் என்று அழைக்கப்பட்டவர், தனது மனைவி பச்சையம்மாள் (45) மற்றும் மகன் சுரேஷ் (கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டவர்) ஆகியோரால் அடித்து கொல்லப்பட்டு, வீட்டு பின்புறத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில், இந்த கொலைக்குக் காரணம் என்ன என தெரியவந்தது பொதுமக்களை மட்டுமில்லாமல் போலீசாரையும் நிலை குலைய வைத்தது. சம்பவத்தின் தொடக்கம்: குடும்ப சண்டைகளின் பின்னணி சாத்தூர் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ், தனது குடும்பத்தைப் பொறுத்து வேலை செய்து வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பச்சையம்மாள், மகன் சுரேஷ் மற்றும் மகள் பிரியா ஆகியோருடன் அமைதியான வாழ்க்கை நடத்தினாலும், சமீப காலமாக அவரது அதிகப்படியான மது அருந்தும் பழக்கம் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தியது. தினசரி மனைவி, மகனுடன் சண்டைகள் நடைபெற்றன. அக்கம்பக்கத்தினர் கேட்கும் அளவுக்கு சத்தங்கள் எழுந்தாலும், "எப்போதும் இப்பட...

விட மாட்டேன்.. என்னை திருப்தி படுத்து.. திட்டிய 28 வயசு மனைவிக்கு கணவர் கொடுத்த கொடூரம்..

Image
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்ராயிருப்பு அத்தி கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலையடிவாரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த வனராஜ் (50) என்பவர், தனது மூன்றாவது மனைவியான உமாவை (28) கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனராஜ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்தவர். கணவரைப் பிரிந்து, இரு மகள்களுடன் வாழ்ந்து வந்த உமாவை மூன்றாவதாக திருமணம் செய்து, தோட்டத்தில் குடும்பம் நடத்தி வந்தார். அந்த இரவு, மகள்கள் தூங்கிய பிறகு, வனராஜும் உமாவும் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையின் மாடியில் தங்கியிருந்தனர். காவல் பணிக்கு சென்றிருந்த வனராஜ், உமாவுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினார். மது போதையில், இருவரும் உடலுறவில் ஈடுபட்டனர். அப்போது, வனராஜ், "என்னால் நீண்ட நேரம் இயங்க முடியவில்லை" என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனால், உமா அதை ஏற்க மறுத்து, "அதெல்லாம் முடியாது, என்னை திருப்தி படுத்து" என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபம...

உடலுறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசை.. பரிதாபமாக உயிரிழந்த 28 வயசு மனைவி..

Image
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராயிருப்பு அத்தி கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த வனராஜ் (50) என்ற காவலாளி, தனது மூன்றாவது மனைவியான உமாவை (28) கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனராஜ், மலையடிவாரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமான இவர், கணவரைப் பிரிந்து இரு மகள்களுடன் வாழ்ந்து வந்த உமாவை மூன்றாவதாக திருமணம் செய்து, தோட்டத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.   இந்நிலையில், இரவு நேரத்தில் மகள்கள் தூங்கிய பிறகு, வனராஜும் உமாவும் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையின் மாடியில் தங்கியிருந்தனர்.காவலுக்கு சென்றிருந்த வனராஜ், மனைவி உமாவுடன் மோட்டார் அறையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், போதையில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன்போது, என்னால் நீண்ட நேரம் இயங்கமுடியவில்லை என கூறிய வனராஜ் தனது கையில் இருந்த டார்ச் லைட்டை கொண்டு செய்யக்கூடாத வேலையை செய்துள்ளார். இதனால், கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டு, அலறி துடித்து மயங்கியுள்ளார் உமா. ஆனால், உமா போதையில் மயங்கி கிடக்கிறாள்...