Posts

Showing posts with the label tuition teacher

திருமணமாகாத ட்யூசன் டீச்சர் கர்ப்பம்! மாணவன் கைது! விசாரணையில் போலீசே மிரண்டு போன பகீர் திருப்பம்!

Image
பிகார் மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரேவதி, 28 வயது. திருமணமாகாதவள். பத்தாவது, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் ட்யூஷன் எடுத்து வருமானம் ஈட்டினாள். அழகு, அமைதி, புன்னகை – எல்லாம் இருந்தன. ஆனால் யாரும் அறியாத இருண்ட ரகசியம் ஒன்று அவளை உள்ளுக்குள் கொன்றுகொண்டிருந்தது. (குறிப்பு : இது உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. நடந்த இடம், பெயர்கள் எல்லாம் கற்பனை) ரேவதியின் தாய் இறந்தபோது அவள் 14 வயது. அதன் பிறகு தந்தை ராமசாமி (55) அவளை பாலியல் துன்புறுத்தத் தொடங்கினார். ரேவதி ஒருபோதும் வெளியில் சொல்லவில்லை. காரணம்? “அப்பா வேறு திருமணம் செய்துகொண்டால், புதிய மனைவி வந்தால் என் எதிர்காலம் என்னாகும்? அந்தப் பெண்ணும் என்னைப் போல ஆகிவிடுவாளா? இல்லை, அப்பா என்னை விட்டுவிட்டு அவளுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டால் நான் தனியாகிவிடுவேனே?” என்ற பயத்தில் அந்தக் கொடுமையை மறைத்து வந்தாள். தந்தையை திருமணம் செய்ய விடாமல் இருக்க, அந்த ரகசியத்தை தன் மனதுக்குள் புதைத்தாள். அவளது மாணவர்களில் 19 வயது கார்த்திக் ஒருவன். பனிரெண்டாம் வகுப்பு. ரேவதியின் மீது தெளிவான காதல் வைத்திருந்தான...

ஒரே ஒரு முறை தான் உடலுறவு.. ட்யூசன் டீச்சர் செய்த அசிங்கம்.. மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர வைக்கும் CCTV..

Image
லக்னோ, உத்தரப் பிரதேசம்: ஒரு டியூஷன் வகுப்பறையில் தொடங்கிய உறவு, கர்ப்பம், பொய் புகார், பணம் பறிக்கும் சதி… இறுதியில் இருவரும் சிறைக்குள். இந்த அதிர்ச்சி சம்பவம் மொத்த உத்தரப் பிரதேசத்தையும் உலுக்கியுள்ளது. இங்கு நடந்தது உண்மையான கதை. பெயர்கள் மட்டும் கற்பனை. ரேவதி சர்மா (32 வயது) என்பவர் லக்னோவின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் டியூஷன் வகுப்புகள் நடத்தி வந்தார். அவரது வகுப்பில் படித்தவர் ராகுல் வெர்மா (20 வயது). இளங்கலை படிப்பு முடித்து, அடுத்த கட்டம் தேடிக் கொண்டிருந்த ராகுல், ரேவதியின் வகுப்பில் வாரம் ஐந்து நாட்கள் வந்து சென்றார். முதலில் பாடம் படித்துக் கொடுக்கும் ஆசிரியை என்று தொடங்கிய உறவு, நாளடைவில் தனிப்பட்ட உறவாக மாறியது. ரேவதி தனது முன்னாள் கணவர் அமித் சர்மாவுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றிருந்தாலும், இருவரும் ரகசியமாகத் தொடர்பில் இருந்தனர். சமீபத்தில் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து பல இடங்களுக்கு சுற்றியும் வந்தனர். ஆனால் அந்த உறவை வெளியில் காட்ட விரும்பாத ரேவதி, தனது டியூஷன் மாணவன் ராகுலைப் பயன்படுத்த ஒரு பெரிய திட்டத்தை தீட்டினார். சில மாதங்களுக்கு முன்பு ரே...

பகலில் ஆசிரியை.. இரவில் வேறு மாதிரி.. குவியல் குவியலாக ஆணுறை.. கர்ப்பத்திற்கு காரணம் தெரிந்து மிரண்ட போலீஸ்!

Image
ரியா சென், கொல்கத்தாவில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 31 வயதானாலும், அழகும் இளமைத் தோற்றமும் கொண்டவர். திருமணமாகாத அவர், மாலை நேரங்களில் வீட்டுக்கு அருகிலுள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து கூடுதல் வருமானம் ஈட்டினார். அந்த டியூஷன் வகுப்பில் படித்து வந்தான் ஆர்யன் மலிக் – இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவன், வயது 18. நட்பு தொடங்கியது, விரைவில் காதலாக மாறியது.  32 வயதுக்கு மேல் திருமண வரன் அமையாத ரியாவுக்கு, இந்த இளைஞனின் அன்பு பெரும் ஈர்ப்பாக இருந்தது. ஆர்யனும் அவளை மனைவியாக்க விரும்பினான். ஆனால் சட்டம் தடையாக இருந்தது – 21 வயதுக்கு கீழ் ஆண் திருமணம் செய்ய முடியாது. இருவரும் சேர்ந்து ஒரு கொடூரத் திட்டம் தீட்டினர். ரியா, ஆர்யனின் பெற்றோரிடம் சென்று, “உங்கள் மகன் என்னை கற்பழித்து விட்டான். தூக்க மாத்திரை கொடுத்து செய்தான்.  காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போகிறேன்” என்று மிரட்டுவது. பயந்த பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் என்று நம்பினர். திட்டப்படி, ரியா ஆர்யனின் வீட்டுக்கு சென்று கண்ணீருடன் கதை சொன்னாள். “உங்கள் மகன் என்னை கெடுத்து விட்டான். நான் இப்போ க...

வலிக்குது.. விடுங்க மிஸ்.. கதறிய 16 வயது மாணவன்.. உல்லாச வெறியில் 31 வயது ட்யூசன் ஆசிரியை செய்த அசிங்கம்..!

Image
கான்பூரின் ராய்பூர்வா பகுதியில், பகவதி வில்லா அபார்ட்மெண்டில் வசித்து வந்தார் மனீஷ் கனோடியா என்ற துணி வியாபாரி. அவரது மனைவி சோனியா, மகன் குஷாக்ரா. குஷாக்ரா 16 வயது. ஜெய்புரியா ஸ்கூலில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். படிப்பில் மிகவும் ஆர்வமுள்ள, அமைதியான, நல்ல பையன். வீட்டில் இருந்து சில நிமிட தூரத்தில் இருந்த கோச்சிங் செல்லும் வழக்கம். அந்தக் குழந்தைக்கு முன்பு வீட்டிலேயே டியூஷன் எடுத்திருந்தாள் ஒரு பெண் – ரசிதா வத்ஸ். வயது சுமார் 31. அவள் படிப்பு சொல்லிக் கொடுப்பதில் நல்ல பெயர் வாங்கியிருந்தாள். குஷாக்ராவும் அவளை நம்பினான். ஆசிரியை என்ற மரியாதையோடு பார்த்தான். ஆனால் ரசிதாவுக்கு வேறு திட்டம் இருந்தது. சொர்ப்ப வருமானத்தை வைத்து எப்படி உல்லாசமாக வாழ முடியும். நாமும் வீடு, கார் என செட்டிலாக வேண்டும். அவளுக்கு ஒரு காதலன் – பிரபாத் ஷுக்லா, வயது 32. அவனோடு சேர்ந்து ஒரு நண்பன் – சிவா குப்தா (அல்லது ஆர்யன் என்றும் அழைக்கப்பட்டவன்), வயது 32. மூவரும் சேர்ந்து ஒரு கொடூர திட்டத்தை தீட்டினார்கள் – பணத்துக்காக குஷாக்ராவை கடத்தி, பெரிய தொகை கேட்டு பணம் பறிப்பது. 2023 அக்டோபர் 30 அன்று மாலை 4 மணி அளவி...

மாணவன் எடுத்த கொடூர முடிவு.. ஆபாச வீடியோவால் வசமாக சிக்கிய ட்யூசன் டீச்சர்.. இறுதியில் பகீர் ட்விஸ்ட்..

Image
பெங்களூரு / கந்தார்பூர்: காதல் விவகாரத்தில் ஏமாற்றம் அடைந்த 17 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமாக இருந்த டியூஷன் ஆசிரியை ஊர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நேற்று (டிசம்பர் 19) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தார்பூரைச் சேர்ந்த 17 வயது மாணவன் வசந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி சேர்க்கைக்கு தயாராக இருந்தவர். கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, நண்பர்களுடன் பெங்களூரு மாநிலக் கல்லூரி கலந்தாய்வுக்கு சென்று திரும்பிய பிறகு, திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அறையில் இருந்து மகன் வெளியே வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே வசந்த் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கந்தார்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு ப...

சினிமா-வுக்கு போலாமா டீச்சர்..? டூயட் பாடி முடிந்ததும் அ.தி.மு.க பிரமுகர் மகள் முடிவு..!!பிரேத பரிசோதனையில் பகீர்!

Image
சேலம், டிசம்பர் 10 : சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவைச் சேர்ந்த பாரதி (வயது 32) என்ற டியூஷன் டீச்சர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையின் சிஇஓ உதயச்சரண் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாரதியின் தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவின் முக்கிய பிரமுகராகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகவும் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். பிடெக் இன்ஜினியரிங் படித்த பாரதி, பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சேலம் திரும்பினார். திருமணமாகாமல் இருந்த அவர், சேலம் சங்கர் நகரில் உள்ள டியூஷன் சென்டரில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சேலத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்த தொழில் நிகழ்ச்சியில் பாரதியும், சேலம் நாழிக்கல் பட்டியைச் சேர்ந்த உதயச்சரணும் சந்தித்தனர். உதயச்சரண், சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையின் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் டியூஷன் தொடர்பான தகவல்களுக்காக ப...