Posts

Showing posts with the label Vijay Deverakonda

நான் கர்ப்பமா இருக்கேன்! 23 நாளில் கர்ப்பமானது எப்படி? Hint கொடுத்த ராஷ்மிகா மந்தனா! ரசிகர்கள் ஷாக்!

Image
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “now it’s us three 😌🤍” என்ற கேப்ஷனுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களுக்குள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ரசிகர்கள் இதை “ராஷ்மிகா கர்ப்பமாக இருக்கிறார்” என்று தவறாகப் புரிந்துகொண்டு, அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். என்ன பதிவிட்டார் ராஷ்மிகா? ராஷ்மிகா பகிர்ந்த வீடியோவில், கார்ட்டூன் ஸ்டைலில் தனது உருவமும், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் உருவமும், அதனுடன் ஒரு மஞ்சள் பூ (sunflower) இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த “மூன்றாவது” உறுப்பினர் என்பது ராஷ்மிகா தனது இல்லஸ்ட்ரேஷன் பக்கங்களில் அடிக்கடி பயன்படுத்தும் தனிப்பட்ட கதாபாத்திரமான “ரூ” (Ru) என்ற சன்ஃப்ளவர் கேரக்டர்தான். ராஷ்மிகா தனது “Rashmika & Ru” என்ற தொடரில் இதுபோன்ற க்ரியேட்டிவ், லைட்-ஹார்டட் கான்டென்ட்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். இந்தப் பதிவும் Terribly Tiny Tales என்ற தளத்துடன் இணைந்த “Rashmika & Ru twist” என்ற கான்செப்ட்டின் ஒரு பகுதியாகும். அதாவது, ராஷ்மிகா + ரூ + விஜய் = “us three” என்ற எளிய, விளைய...

இனி மௌனமாக இருக்க மாட்டேன்.. எல்லை மீறிட்டாங்க.. லீக் ஆன காட்சிகள்.. ரஷ்மிகா மந்தனா கொடுத்த விளக்கம்..

Image
சென்னை, மார்ச் 18, 2026 – நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்ட வெறும் சில வாரங்களிலேயே, அவரது தாயார் சுமன் மந்தனா பேசியதாகக் கூறப்படும் ஒரு பழைய ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ சுமார் 8 ஆண்டுகள் பழமையானது (தோராயமாக 2018ஆம் ஆண்டு). அப்போது ராஷ்மிகா மந்தனாவுக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. பின்னர் பிரிந்துவிட்டது. ஆடியோவில் சுமன் மந்தனா, அந்த காலகட்டத்தில் இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள், ரக்ஷித் ஷெட்டி தரப்பில் இருந்து ராஷ்மிகாவுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் தொல்லைகள், சினிமாவில் இருந்து விலகச் சொன்னது போன்ற விவரங்களைப் பேசியதாகத் தெரிகிறது. இது ஒரு கன்னட நியூஸ் சேனலுக்கு அளித்த பழைய பேட்டியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், சில பகுதிகள் தவறாக எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.திருமணத்துக்கு பிறகு இந்த ஆடியோ மீண்டும் வெளியாகி வைரலானதால், ராஷ்மிகா கடும் கோபமடைந்தார். தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் விரிவான அறிக்கை...

ராஷ்மிகா திருமணத்துக்கு Ex-Lover போட்ட பதிவு! ஓடோடி வந்த நம்பர் 1 V.V.I.P.,

Image
தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான ஜோடியான ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் இன்று (பிப்ரவரி 26, 2026) உதய்பூரில் திருமணம் செய்து கொண்டனர்.  ரசிகர்களால் "விரோஷ்" (ViRosh) என்று அழைக்கப்படும் இந்த ஜோடியின் திருமணம் ஐடிசி மெமென்டோஸ் (ITC Mementos by ITC Hotels Ekaaya) என்ற சொகுசு ரிசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது. அரவல்லி மலைகளுக்கு நடுவே அமைந்த இந்த இடத்தில் திருமணம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக தீவிர காதலில் இருந்த இவர்கள், கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் "The Wedding of VIROSH" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். திருமண கொண்டாட்டங்கள் திருமணத்துக்கு முன் மூன்று நாட்கள் (பிப்ரவரி 24, 25, 26) கொண்டாட்டங்கள் நடைபெற்றன: சங்கீத், மெஹந்தி, ஹல்தி விழாக்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடப்பட்டன. ஹல்தி விழாவில் வண்ணமயமான அலங்காரங்கள், "விஜய்" மற்றும் "ருஷி" (ராஷ்மிகாவின் செல்லப்பெயர்) என்று பூக்களால் எழுதப்பட்டிருந்தது. நீச்சல் குளத்தில் வாலிபால், க...

A.I பெரிய பிரச்சனை.. கீர்த்தி சுரேஷ் பார்த்து பயந்துபோன அந்த வீடியோ இது தான்..!

Image
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் ஒரு பேட்டியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்து தனது ஆழமான பயத்தையும், பதட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, நடிகைகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பயன்படுத்தி ஆபாசமாகவும், அவமானகரமாகவும் மாற்றி சமூக வலைதளங்களில் பரப்புவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை விழாவில் அவர் தாவணி சேலை அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களில், அவரது ஆடைகளை விலக்கி உடலை வெளிக்காட்டுவது போலவும், அருகில் நின்ற விஜய் தேவரகொண்டாவுக்கு உதட்டில் முத்தமிடுவது போலவும் மிகவும் யதார்த்தமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இதுகுறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், "இந்த வீடியோக்களைப் பார்த்தால், நாமே ஒரு நிமிடம் ...

சாலை விபத்தில் சிக்கிய விஜய் தேவாரகொண்டா.. ராஷ்மிகாவுன் திருமணம் நிச்சயமான நிலையில் துயரம்..

Image
ஹைதராபாத், அக்டோபர் 6 : டோலிவுட் சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டா பயணித்த கார், ஆந்திராவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் உண்டவள்ளி அருகே போலரோ வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது. அதிர்ஷ்டவசமாக, நட்சத்திரம் உயிர் தப்பி பாதுகாப்பாக வெளியே வந்துள்ளார். இருப்பினும், அவரது கார் சற்று சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து நிகழ்ந்தது விஜய் தேவரகொண்டா தனது நண்பர்களுடன் புட்டிபர்த்தியில் உள்ள சத்ய சாய் சமாதியைத் தரிசித்த பிறகு, ஹைதராபாத்துக்கு திரும்பி வரும் வழியில். போலரோ வாகனத்தின் தாக்குதலால் கார் கடுமையாகத் தாக்கப்பட்டது. உடனடியாக விஜய் மற்றொரு காரில் ஹைதராபாத்துக்கு பயணித்து சென்றதாக அவரது அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்நேரத்தில், விஜய் தேவரகொண்டாவின் திருமண செய்திகளும் பரவலாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகை ரஷ்மிகா மந்தனாவுடன் அவர் ஈஙகேஜ்மெண்ட் நடத்தியதாக சமீபத்தில் வந்த தகவல்கள் உண்மையானவை என்பது தெரிந்ததே. நிச்சயார்த்தத்திற்குப் பிறகே அவர் சத்ய சாய் சமாதியைத் தரிசிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. விஜய் தேவரகொண...

ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் ராஷ்மிகா மந்தனா! கசிந்த புகைப்படங்கள்!

Image
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் உறவு குறித்த வதந்திகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், ஒரு ரசிகர் பக்கத்தில் வெளியான விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று, இவர்களது உறவு குறித்த ஊகங்களை மீண்டும் தூண்டியுள்ளது. இந்த புகைப்படம், இவர்கள் இருவரும் ஒரு தனிப்பட்ட பயணத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புகைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா சாதாரண உடையில் (ஷார்ட்ஸ் மற்றும் ஷர்ட்) செல்போனில் மூழ்கியிருக்க, விஜய் தேவரகொண்டா அவருக்கு முன்னால் விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் நிற்கிறார். பின்னணியில் விஜய்யின் தந்தை கோவர்தன் இருப்பதும் காணப்படுகிறது. இந்த நெருக்கமான, ஆனால் எளிமையான தருணம், சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.  சமீபத்தில் Filmfare இதழுக்கு அளித்த பேட்டியில், விஜய் தேவரகொண்டா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினார். தனது வாழ்க்கைத் துணையாக எப்படிப்பட்ட பெண்ணை எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நல்ல எண்ணம் கொண்ட எந்த நல்ல பெ...

மாட்னடா பம்பரகட்ட மண்டையா! முன்னணி நடிகையுடன் நெருக்கமாக நடிகர் விஜய் தேவாரகொண்டா!

Image
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் விரும்பப்படும் காதல் ஜோடி என்றால் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தான்.  கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி ஹிட் அடித்தது. திரையில் தொடங்கிய இவர்களது பிணைப்பு, திரைக்கு வெளியேயும் காதலாக மலர்ந்ததாக ரசிகர்கள் நம்புகின்றனர்.  ஆனால், இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்துள்ளனர்.  சமீபத்தில், ராஷ்மிகாவின் பிறந்தநாளான ஏப்ரல் 5, 2025 அன்று, இருவரும் கடற்கரை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தனித்தனியாக பகிர்ந்தனர்.  "ஒரே இடத்தில் இருந்து தனி போட்டோவா? மாட்ன டா பம்பரக்கட்ட மண்டையா" என ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர். புஷ்பா 2 புரோமோஷனில் ராஷ்மிகா, "என் காதலரின் பெயர் 'V' இல் தொடங்குகிறது" என்று கூறி, விஜய்யை சுட்டியதாக ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.  ராஷ்மிகா, புஷ்பா 2, அனிமல் மூலம் பான் இந்தியா நட்சத்திரமானார். விஜய் நடிப்புடன் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார். இருவரும் வெளிநாட்டு பயணங்கள், டேட்டிங் என புகைப்படங்களால் கிசுகிசுகளை தூண்டுகின்றனர். ரசிகர்களுக்கு இவர்கள் காதலை உறுதிப்படு...

பாதியில் நிறுத்தப்பட்ட விஜய் படம் - 15 கோடி அம்பேல்..! - புலம்பும் தயாரிப்பு நிறுவனம்..!

Image
அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமாக மாறியவர் விஜய் தேவரகொண்டா. ரவுடி என்ற டேக்கில் அவரை ரசிகர்கள் அதிகம் பின்பற்றி வருகிறார்கள். அவருக்கு பெண் ரசிகைகளும் அதிகம். அடுத்ததாக அவரின் நடிப்பில் டியர் காம்ரேட் படம் வரும் ஜூலை 26 ல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து பைக் ரேஸ் வீரராக அவர் ஹீரோ என்ற படத்தில் நடித்து வந்தார்.  இதில் அவருக்கு ஜோடியாக ஷாலினின் பாண்டே, மாலினி மோஹனன் ஆகியோர் நடித்து வந்தனர். இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு ரூ 15 கோடி செலவில் எடுக்கப்பட்டது.  ஆனால் படத்தின் போக்கு சரியாக அமையாததாலும், இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை படைப்பில் திருப்தி இல்லாத காரணத்தால் படத்தில் மேற்கொண்டு பணத்தை போட்டால் பாண்டியாக வேண்டியது தான் என முடிவு செய்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை ட்ராப் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.  பைக் ரேஸ் வீரராக விஜய் தேவரகொண்டா-வை பார்க்க எதிர்பார்போடு இருந்த ரசிகர்கள் இதனால் எமாற்றமடைந்துள்ளன்ர்.

விஜய்க்கு ஜோடியான பேட்ட நடிகை..!

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் மாளவிகா மோகன். சமூக வலைதளத்தில் இவர் சர்ச்சையில் சிக்கி அண்மையில் பிரபலமாகிவிட்டார். விசயம் என்னவெனில் குட்டையான உடையில் அவர் உட்கார்ந்திருப்படி வந்த வீடியோவை சமூக வலைதளத்தில் சிலர் கேலி செய்தனர். இந்த விமர்சனங்களுக்கு அவர் பதிலடியும் கொடுத்திருந்தார். தற்போது தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தொடர் ஹிட் கொடுத்து வரும் இளம் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம். விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இக்கதை 2020 ல் வெளியாகவுள்ளது. ஆனந்த் அண்ணாமலை இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளில் உருவாகிறதாம்.இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது.