Posts

Showing posts with the label second marriage

ப்ளீஸ்ங்க.. இன்னைக்கு நைட் வேணாமே? புதுப்பெண்ணின் முதலிரவு கோரிக்கை! காலையில் காத்திருந்த மரண ட்விஸ்ட்!

Image
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சத்திரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த 29 வயதான ராதாகிருஷ்ணன், காற்றாலை மின் உற்பத்தி கழகத்தில் மெக்கானிக்காகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு முன்பே திருமணம் நடைபெற்று மனைவி, ஒரு குழந்தை என குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ராதாகிருஷ்ணனின் குடிப்பழக்கம் குடும்ப வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது.  மனைவி எத்தனை முறை எச்சரித்தும் அவர் கேட்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்பம் கலைந்த நிலையில் தனது வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை சீர்படுத்திக் கொள்ள விரும்பிய ராதாகிருஷ்ணன், இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார்.  ஒரு புரோக்கர் மூலம் கேரளாவில் பெண் பார்க்கச் சொன்னார். கேரளாவைச் சேர்ந்த அந்தப் புரோக்கர், “திருமணம் செய்து தர வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் கமிஷன் தர வேண்டும்” என்று கூறினார். ராதாகிருஷ்ணன் அதற்கு சம்மதித்தார். பின்னர், கேரளா கொழுஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்ப்பதற்காக ராதாகிருஷ்ணன் தன் வீட்டாருடன் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அந்தப...

நடிகை சமந்தா கர்ப்பம்! சற்று முன் வெளியான வீடியோ! BIG SURPRICE!

Image
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு தனது இரண்டாவது திருமணத்துக்குப் பிறகு மகிழ்ச்சியான புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த டிசம்பர் 2025-ல் ராஷ் நடிமோருடன் திருமணம் முடித்த சமந்தா, தற்போது தாயாகும் ஆசையை நிறைவேற்றும் வழியில் இருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாகப் பகிர்ந்து வருகின்றனர். சமந்தா மற்றும் ராஷ் நடிமோர் தம்பதியினர் சமீபத்தில் தங்களது படம் மாண்டி பங்காரம்-ன் வெற்றியை கொண்டாடும் விதமாக ஒரு சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமந்தாவின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் சமந்தாவின் வயிறு சற்று பெரிதாகத் தெரிந்ததால், அவர் கர்ப்பிணியாக இருக்கக்கூடும் என பலரும் ஊகித்தனர். மேலும், அவர் நடந்து வரும்போது சிலர் அவரை கவனமாக கூட்டிச் சென்றதும், அருகில் இருந்த பெண் ஒருவர் தொடர்ந்து அவருக்கு கேர் டேக் செய்ததும் இந்த ஊகத்துக்கு வலு சேர்த்தது. இந்த சக்சஸ் மீட்டுக்குப் பிறகு திருப்பதி சென்றபோதும் சமந்தாவுடன் ஒரு பெண் தொடர்ந்து உடன் இருந்து பார்த்துக் கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகி...

மருமகனுடன் தாய் உல்லாசம்! நடுரோட்டில் நின்று கதறிய இளம்பெண்! சினிமாவை மிஞ்சும் கொடூர உண்மை!

Image
முத்தேனஹள்ளி (கர்நாடகா): நடுராத்திரியில் முகம் வேர்த்தபடி, கண்களில் கண்ணீர் வழிய, ஒரு இளம்பெண் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றுகொண்டிருந்தாள். “சார்... என் கணவரும் என் சித்தியும் ஓடிப்போயிட்டாங்க. என் வாழ்க்கையே போச்சு சார்!” என்று குரல் தழுதழுத்தபடி கூறினாள். அந்த இளம்பெண் ஹேமா. வயது 22. திருமணமாகி வெறும் இரண்டே மாதங்கள் தான் ஆகியிருந்தன. காவலர்கள் அவளை உள்ளே அழைத்துச் சென்று விவரம் கேட்டபோது, ஹேமா ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினாள். அது ஒரு குடும்பத்தின் மொத்த வாழ்க்கையையும் சின்னாபின்னமாக்கிய சுயநலத்தின் கதை. கர்நாடகாவின் முத்தேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தவர். முதல் மனைவி உடல்நலக் குறைவால் இறந்தபோது, இரண்டு குழந்தைகளுடன் தவித்தார். சொந்தக்காரர்கள் அறிவுரை சொன்னார்கள்: “பிள்ளைகளைப் பார்க்க ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொள்.” அதன்படி, சாந்தா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார் நாகராஜ். சாந்தா, தன் வயிற்றில் பிறக்காத பிள்ளைகளான நாகராஜின் மகன்-மகளைத் தன் பிள்ளைகளாகவே நேசித்து வளர்த்தாள். குறிப்பாக, மூத்த மகள் ஹேமாவுக்கு வயது வந்தபோது, சாந்த...

வெளிநாடு சென்ற புதுமாப்பிள்ளை போலீஸ் வேலைக்கு செல்வதாக ஜிம் மாஸ்டரோடு சென்ற மனைவி 424 புகார் மனுவுடன் கதறும் சோகம்

Image
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி அருகே ஜகுந்த கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தில் பாஷா என்ற இளைஞர், குவைத்தில் டிரைவர் வேலையில் இருந்து வந்து, 2019-ஆம் ஆண்டு சபூரா என்ற பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது 48 சவரன் தங்க நகை, 45 லட்சம் ரூபாய் பணம், 22 கிலோ வெள்ளி பொருட்கள், பல்சர் வாகனம் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்தார். திருமணத்துக்குப் பிறகு சபூரா கர்ப்பமானதாகவும், பின்னர் மூன்று முறை கரு கலைந்ததாகவும் தெரிவித்ததால் தில் பாஷாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, 2023-ஆம் ஆண்டு சபூரா தரப்பில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, 2024 ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் திருமணத்தை ரத்து செய்ததாக போலியான ஆவணங்கள் தயாரித்து, ஐசியத் அலி என்ற ஜிம் நண்பரை இரண்டாவது கணவராக திருமணம் செய்துகொண்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தில் பாஷா தரப்பில் பல்வேறு அலுவலகங்களில் புகார்கள் அளித்தனர். 2024 நவம்பர் 20-ஆம் தேதி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சபூரா தனது தந்தை ரபீ...

இரண்டாம் திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட சீரியல் நடிகை! கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

Image
தமிழ் தொலைக்காட்சி உலகில் 'நாதஸ்வரம்', 'பாரதி கண்ணம்மா', 'வாணி ராணி', 'கல்யாண பரிசு' போன்ற பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஸ்ருதி சண்முகபிரியா, தனது கணவர் அரவிந்த் அவர்களைத் திடீரென இழந்து துக்கத்தில் ஆழ்ந்தார். திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் (2023 ஆகஸ்ட்) அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பல மாதங்கள் பொது இடங்களில் தோன்றாமல் இருந்த ஸ்ருதி, சமீபத்தில் ரெட்நூல் (Rednool) யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசினார். பேட்டியில், பலரும் அடிக்கடி கேட்கும் ஒரு பெரிய கேள்வியை நேரடியாக எழுப்பினர்: "எல்லாருக்கும் இருக்கும் ஒரு பெரிய டவுட்... நீங்க செகண்ட் மேரேஜ் பண்ணிப்பீங்களா? உங்க கணவர் அரவிந்த்துடன் இவ்வளவு தூரம் கனெக்டடா இருக்கிற ஒரு பர்சன் எப்படி அடுத்ததைப் பத்தி யோசிப்பாங்க? அப்படின்றதுதான் உங்க மைண்ட்ல என்ன ஓடிட்டு இருக்கு?" இந்தக் கேள்விக்கு ஸ்ருதி மிகவும் தெளிவாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிலளித்தார். அவர் கூறியதாவது: "இ...

“ச்சை.. கன்றாவி..” கர்ப்பமான மனைவி.. கணவன் செய்த கேடு கெட்ட செயல்.. கதறும் மனைவி

Image
ஜௌன்பூர் மாவட்டம், ஜபராபாத் பகுதியைச் சேர்ந்த நாஜியா என்ற பெண், கடந்த ஒரு வருடமாக பைசல் அமீன் என்ற இளைஞருடன் காதல் உறவில் இருந்தார். இவர்களது உறவு லவ் மேரேஜ் ஆக மாறியது. 2024 ஜூலை 10-ந் தேதி இவர்கள் திருமணம் செய்துகொண்டதாக நாஜியா கூறுகிறார். திருமணத்திற்குப் பிறகு, பைசல் அவளுடன் சில சமயம் தங்கியிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் திருமணம் தெரிந்திருந்தது.  நாஜியா தனது வருமானத்தில் (வேலை + தையல் பார்லர்) அவரது எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். அவரிடமிருந்து மொத்தம் சுமார் 5 லட்சம் ரூபாய் (பகுதியாக ரொக்கமாகவும், பகுதியாக அக்கவுண்ட் மூலமாகவும்) பைசல் எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு. 2025 ஏப்ரல் 27-ந் தேதி, பைசல் "லக்னோவில் திருமணத்திற்குச் செல்கிறேன்" என்று கூறிவிட்டு, உண்மையில் பனாரஸ் (வராணசி) நகரில் ஸ்டார் பேலஸ் என்ற இடத்தில் மற்றொரு பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதை அறிந்த நாஜியா அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் முதலில் மறுத்துவிட்டு, பின்னர் உறுதிப்படுத்தினார். அதன் பிறகு பைசல் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு தப்பியோடினர். ந...

சமந்தா 2-வது திருமணம்.. டென்ஷன் ஆன முதல் கணவர்.. நாக சைதன்யா செய்த செயல்.. நடிகைகள் சப்போர்ட்..

Image
சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா ரூத் பிரபு, பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான ராஜ் நெடிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, அதே நாளில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, விவாதங்களை கிளப்பியுள்ளது. கடந்த 2025 டிசம்பர் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை, கோவை ஈஷா யோகா மையத்தில் சமந்தா - ராஜ் நெடிமோரு திருமணம் எளிமையாக நடைபெற்றது. ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் நடந்த பூஜையின்போது, ராஜ் நெடிமோரு சமந்தாவின் விரலில் மோதிரம் அணிவித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சமந்தா, தாலிக்கு பதிலாக கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட பெண்டண்ட் (செயின்) அணிந்திருந்தார். மேலும், அவரது கையில் சிறப்பு மோதிரமும், சிவப்பு நிற சேலையுடன் தங்க நகைகளும் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை பொழிந்து வருகின்றனர்....

என் இரண்டாவது கணவர் இவர் தான்? முடிவை அறிவித்த நடிகை மீனா!

Image
சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான மீனா, தனது இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கணவர் வித்யாசாகரின் மறைவுக்குப் பிறகு, தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் அவர், இத்தகைய வதந்திகளால் தான் மற்றும் தனது குடும்பத்தினர் கடுமையான மன வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். "இரண்டாவது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை" என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மீனாவின் திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மீனா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை. 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், 'வீரா', 'எஜமான்', 'முத்து' போன்ற படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் இதயங்களை வென்றார். தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இன்றும் அவருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, முன்னணி கதாநாயகியாக உயர்ந்த மீனா, திரைத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். தனிப்பட்ட வாழ்க்கையில், 2009-ம...

மகளிடம் ஆபாச வீடியோவை காட்டிய கணவர்.. தாயும் உடந்தை.. இறுதியில் அரங்கேறிய காது கூசும் கொடூரம்..

Image
சென்னை, நவம்பர் 13: மதுரவாயில் உள்ள வாநகரம் பகுதியில், மாற்றுத் திருமணம் செய்த தாயின் இரண்டாவது கணவர், முந்தைய திருமானத்தின் இரு பெண் குழந்தைகளையும் ஒரு வருடமாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தெரியவந்துள்ளது. அதிர்ச்சியான விவரங்களை வெளிப்படுத்திய பாதிக்கப்பட்ட சிறுமியை, போலீசார் மிரட்டி புகாரைத் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு திருமணமான தம்பதியினர், கருத்து வேறுபாட்டால் 2017இல் பிரிந்தனர். இரு பெண் குழந்தைகளும் தாயுடன் வசித்து வந்தனர். தாய் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வாநகரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரி சிவா என்ற சிலம்பரசனை மூன்று ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்து, அவருடன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். கடந்த 10 நாட்களுக்கு முன், மூத்த பெண் குழந்தை (வயது தெரியவில்லை) தனது தந்தையான ராமகிருஷ்ணனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொலைபேசியில் அழுதபடி புகார் அளித்தார். "என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். அம்மாவின் இரண்டாவது கணவர் சிவா என்னை அடித்து கொலை செய்வது போல் நடந்துகொள்கிறார். தயவு செய்து...

நாம ரெண்டு பேரும்.. நிறைய.. மாதம்பட்டி ரங்கராஜ் பேசிய காது கூசும் வாட்சப் பேச்சு.. வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா..

Image
சென்னை, நவம்பர் 7: தமிழ் சமையல் உலகின் 'கிங்' என்று அழைக்கப்படும் மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவி சுருதி உயிருடன் இருக்கும் போதே, இரண்டு ஆண் குழந்தைகளின் தந்தையாக இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை காதலித்து, ரகசியமாக திருமணம் செய்து, கர்ப்பமாக்கியது போதாது... வாட்ஸ்அப் சாட்களில் "லவ் யூ பொண்டாட்டி... நீயும் நானும் பல வழிகளில் ஒத்துப் போகிறோம்... உன் மடியில் தான் நான் சாவேன்" என்று காது கூசும் அளவுக்கு உருகிய உரையாடல்களை மேற்கொண்டதாகவும், இப்போது அவை சமூக வலைதளங்களில் வெடித்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன! இந்த 'டிரிபிள் ட்விஸ்ட்' காதல் கதையில், 'கம்பி நீட்டிய' ரங்கராஜ் தற்போது முதல் மனைவி சுருதியிடம் தஞ்சம் புகுந்துள்ள நிலையில் "என் புருஷனை நான் காப்பாற்றுவேன்" என்று மல்லுக்கு நிற்கிறார் முதல் மனைவி. இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் (X) பக்கங்களில் அந்த 'ரொமான்டிக்' வீடியோக்களையும், சாட்களையும் வெளியிட்டு, "இதுல லவ் பேசுறாரா இல்ல மிரட்டல் பேசுறாரா?" என்று கே...

‘நடிகை மீனா இரண்டாம் திருமணம்’ பிரபல அரசியல் வாதியை மணக்கிறார்..? யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Image
சென்னை, அக்டோபர் 29, 2025: தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழும் 49 வயது மீனாவின் வாழ்க்கையைச் சுற்றி மீண்டும் ஒரு பரபரப்பான வதந்தி பரவுகிறது. அக்கட தேசத்து ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, மீனா 45 வயது அமைச்சர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அமைச்சர் மகன் தனது முன்னாள் மனைவியை விவாகரத்து செய்தவர் எனவும், அவருக்கு 15 வயது மகள் ஒருவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வதந்திகளுக்கு மத்தியில், மீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் ஊடக கவனத்தின் மையமாக மாறியுள்ளது. 2009ஆம் ஆண்டு வணிகர் வித்யாசாகரைத் திருமணம் செய்த மீனா, 2022இல் அவரது திடீர் மரணத்தால் பெரும் துயரத்தை அனுபவித்தார். அவரது மகள் நைனிகா (13 வயது) மீதான அன்பும் கவனமும் மட்டுமே தனது வாழ்க்கையின் மையமாக இருப்பதாக மீனா அறிவித்திருந்தார். இரண்டாம் திருமணம் குறித்து எந்த யோசனையும் இல்லை என அவர் தெளிவாகக் கூறியிருந்தாலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் இத்தகைய வதந்திகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன. வதந்தியின் விவரங்கள்: யார் இந்த 'அமைச்சர் மகன்'? அக்கட தேச ஊடகங்களின...

35 வயசு இளம் பெண்ணை திருமணம் 75 வயது முதியவர்.. முதலிரவின் போது திடீர் மரணம்.. மணப்பெண் கூறிய ஒரு வார்த்தை..

Image
ஜவுன்பூர், அக்டோபர் 1: உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சுமுச் கிராமத்தில் வசிப்பதென்று 75 வயது விவசாயி சங்க்ருராம் மர்மமான சூழ்நிலைகளில் தனது இரண்டாவது திருமணத்தின் அடுத்த நாள் காலை உயிரிழந்தார். இந்த அசாதாரண இறப்பு கிராம மக்களிடையே பல்வேறு ஊஹங்கள் எழுவதற்கு காரணமாகியுள்ளது.ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவி இறந்ததன் பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த சங்க்ருராம், மீண்டும் திருமணம் செய்வதற்கு தனது குடும்பத்தினரால் தடை செய்யப்பட்டிருந்தார். இருப்பினும், நான் இரண்டாம் திருமணம் செய்தே தீருவேன் என்று தனது முடிவில் உறுதியாக இருந்த அவர், குடும்ப எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் முன்னேறி சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 29 அன்று ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் மன்பவதியை சங்க்ருராம் திருமணம் செய்துகொண்டார். முதலில் நீதிமன்றத்தில் திருமணப் பதிவு செய்யப்பட்டதோடு, அருகிலுள்ள கோயிலில் பாரம்பரிய ரீதிகளின்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன. இந்தத் திருமணம் குடும்ப உறவினர்கள் இல்லாமல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், முதலிரவு முடிந்த அதிகாலை சங்க்ருராமின்...

25 இளசுடன் ரெக்கை கட்டிப் பறந்த 40.. இப்போ 4 மாச கர்ப்பம்.. வாட்சப்பில் அம்பலமான அதிர்ச்சி..

Image
தஞ்சை மாவட்டத்தின் அமைதியான ஒரத்தநாட்டின் அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில், ராமலட்சுமி என்ற பெண் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாள். நாற்பது வயதான அவள், இருபத்திரண்டு வயது மூத்தமகன் அருண் மற்றும் இருபத்தொன்று வயது இளையமகன் சிவா ஆகியோரின் தாயாக இருந்தாள். அவளது கணவர் ராஜா, குடும்பத்தின் தோட்டா, சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்காக பயணித்தான். அங்கு அவன் தனது சுகதுக்கங்களை மறந்து, குடும்பத்தின் நலனுக்காக உழைத்து, ஒவ்வொரு மாதமும் பணத்தை அனுப்பி வந்தான். "எங்கள் குடும்பம் நல்லதாக இருந்தால், என் வாழ்க்கை சரியாக இருக்கும்," என்று அவன் தொலைபேசியில் அவளிடம் சொல்லி ஆறுதல் தேடிக் கொண்டிருந்தான்.மகன்களின் படிப்புக்காக, ராமலட்சுமி தனது கிராமத்தை விட்டு ஒரத்தநாட்டிற்கு வந்து, ஒரு சிறிய வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கினாள். அருண், இன்ஜினியரிங் படிப்பை முடித்து, அந்தப் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றான். சிவா, கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படிப்பில் மூழ்கியிருந்தான். இரு மகன்களும் பகல் முழுவதும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவார்கள். வீடு வெறுமையாகி, ராம...

இது நடந்த பிறகு உடலுறவு.. ஒரு முறை இல்ல.. குண்டை தூக்கி போட்ட கிரிசில்டா.. அதிர்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் ரசிகர்கள்..

Image
கோவையின் அமைதியான மாதம்பட்டி கிராமத்தில், சமையல் கலையின் மந்திரவாதியாக விளங்கியவர் ரங்கராஜ். அவரது கைவண்ணத்தில் தயாரான உணவுகள், தமிழ்நாட்டின் பிரபலங்களின் திருமண விருந்துகளில் மட்டுமல்ல, மக்களின் இதயங்களிலும் இடம்பிடித்திருந்தன. ‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தில் நடித்து, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக புகழ் பெற்றவர் அவர். ஆனால், அவரது வாழ்க்கையின் மையத்தில், ஒரு புயல் கிளம்பியது. அந்த புயலின் பெயர்—ஜாய் கிரிசில்டா. ஒரு காதல் பயணத்தின் ஆரம்பம் ஜாய் கிரிசில்டா, தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர். விஜய், சிவகார்த்திகேயன், சினேகா போன்ற பிரபலங்களின் உடைகளுக்கு உயிர் கொடுத்தவர். அவரது வாழ்க்கையும் ஒரு காலத்தில் புயலால் தாக்கப்பட்டிருந்தது. 2018-ல் ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்குடன் திருமணம், 2023-ல் விவாகரத்து—ஜாயின் இதயம் மீண்டும் காதலுக்காக துடித்தது. அந்தத் துடிப்பு அவரை மாதம்பட்டி ரங்கராஜுடன் இணைத்தது.2023-ஆம் ஆண்டு டிசம்பர். சென்னையில் ஒரு கோவிலில், ரங்கராஜ் ஜாயின் நெற்றியில் குங்குமம் வைத்து, மாலை மாற்றி, அவரை திருமணம் செய்து கொண்ட...

ஆணுறை அணியாமல்.. விடிய விடிய.. நான் அப்போவே சொன்னேன்.. பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு..

Image
சமீபத்தில் Metro Mail என்ற யூட்யூப் சேனலில் நடிகர் பயில்வான் ரங்கநாதன், மாதம்பட்டி ரங்கராஜ் என்பவரின் இரண்டாவது திருமணம் மற்றும் அதைச் சுற்றிய சர்ச்சைகள் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கராஜின் முதல் மனைவி சுருதியை விவாகரத்து செய்யாமல், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டலாவுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாயுடன் திருமணம் செய்து கொண்டதாக பயில்வான் குறிப்பிட்டார். சர்ச்சை திருமணம்: மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸ்டலாவுடன் ஒரு கோயிலில் நடந்த திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று பயில்வான் தெரிவித்தார். இந்து மத அறநிலையத் துறை விதிகளின்படி, திருமணத்திற்கு ஆதார் அட்டை, முறையான பதிவு, சான்றிதழ் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன. ஆனால், இந்த திருமணத்தில் இவை பின்பற்றப்படவில்லை என்று அவர் கூறினார். முதல் மனைவி சுருதி: ரங்கராஜின் முதல் மனைவி சுருதி, திமுகவின் மகளிரணி நிர்வாகியாக உள்ளவர். அவருக்கு ரங்கராஜுடன் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுருதி, தனது கணவர் இன்னும் தன்னை விவாகரத்து செய்யவில்லை என்றும், தனது குழந்தைகளுக்கு ரங்கராஜே தந்தை என்றும்...

ரெண்டு வருஷம் ஆச்சு.. மெத் மெத் நடிகையை ஸ்கேன் செய்த கணவர்.. ரிப்போர்ட் வந்த ரெண்டாவது நிமிஷம் விவாகரத்து..

Image
தமிழ் சினிமாவில் மெத்து மெத்து நடிகையாக வலம் வந்தவர், முதலில் விரல் நடிகருடன் காதல் வயப்பட்டார். ஆனால், அவரது பணமின்மை, ஈடுபாடு குறைவு கண்டு எதிர்கால பயத்தில் காதலை முறித்தார். பின்னர், தோழியின் கணவருடன் நட்பு வளர்ந்து, அவரை திருமணம் செய்து அதிர்ச்சி அளித்தார்! தோழியின் கணவர், குழந்தையின்மை காரணமாக மனைவியை விவாகரத்து செய்த நிலையில், இவரை திருமணம் செய்தார்.ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத விரக்தியில், மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது பேரதிர்ச்சி! நடிகையின் உடல் எடை குறைப்பு முயற்சிகளால் கர்ப்பப்பை பலவீனமாகி, கருத்தரிப்பதில் சிக்கல். மேலும், கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தியதற்கான அடையாளங்கள் தெரியவந்தன. இதை கணவர் கேள்வி எழுப்ப, அதிர்ந்த நடிகை உடனே விவாகரத்து முடிவெடுத்து, இன்ஸ்டாகிராமில் அவருடன் இருந்த புகைப்படங்களை அழித்து, சுதந்திரப் பறவையாக உலா வருகிறார்! இந்த காதல்-திருமண-விவாகரத்து டிராமா, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. “காதல் ஒரு பக்கம், குழந்தை பிரச்சனை ஒரு பக்கம், இப்போ சுதந்திரமாக சுற்றுகிறார்!” என கிசுகிசுக்கிறது கோலிவுட். Summary : A Tamil actress en...

மீண்டும் முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ்.. அப்போ.. கர்ப்பமான 2வது மனைவியின் நிலை..? கோவையில் கூத்து..

Image
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் திரைப்படங்களில் நடிகராகவும் சமையல் கலைஞராகவும் பிரபலங்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு சமையல் காண்ட்ராக்டர் ஆகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் என பல தளங்களில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய ஒரு நபர். சமீபத்தில் இவருடைய தனிப்பட்ட இமேஜ் பொதுமக்கள் மத்தியில் ஏகத்துக்கும் அடி வாங்கியது. இதற்கு காரணம் இவருடைய இரண்டாவது திருமணம் தான்.  இவருடைய ஆடை வடிவமைப்பாளராக வேலைக்கு சேர்ந்த ஜாய் கிரிஸில்டா என்பவர் நட்பாகி அந்த நட்பு ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருவருக்கும் இடையே ஒரு கருவும் உண்டாகி இருக்கிறது. அந்த கருவிற்கு தற்போது ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில், கடந்த மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடைய கணவர்.  அவருடைய வாரிசை என் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது அதிர்வலைகளை கிளப்பியது. மட்டுமில்லாமல் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அதிர வைத்திருந்தார் ஜாய் கிரிஸில்டா. இந்நிலையில், கோவை கொடிசியா...

25 இளசுடன் ரெக்கை கட்டி பறந்த 40.. ‘இப்போ நான் 4 மாசம் முழுகாம இருக்கேன்..’ முதல் கணவனுக்கு வாய்ஸ் மெசேஜில் அட்வைஸ்

Image
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், 40 வயது பெண் ஒருவர், தனது இரண்டு மகன்களை விட்டுவிட்டு, 25 வயது இளைஞருடன் கள்ளக்காதல் மூலம் இரண்டாவது திருமணம் செய்து மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கச் சென்றிருந்த நிலையில், தனிமையில் இருந்த அவர், பேஸ்புக் மூலம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்தியுள்ளார். இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.இந்த பெண்ணுக்கு 22 மற்றும் 21 வயதுடைய இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பொறியியல் பட்டதாரியாகவும், இளைய மகன் கல்லூரி மாணவராகவும் உள்ளனர். கணவர் சிங்கப்பூரில் உழைத்து குடும்பத்திற்காக பணம் அனுப்பி வந்த நிலையில், இந்தப் பெண் ஒரத்தநாட்டில் வாடகை வீட்டில் மகன்களுடன் வசித்து வந்தார். மகன்கள் பகலில் வேலை மற்றும் படிப்பிற்காக வெளியே சென்றதால், தனிமையில் இருந்த அவர், பேஸ்புக்கில் நேரத்தை செலவிட்டு, குறிப்பாக கடலூரைச் சேர்ந்த இளைஞருடன் நெருக்கமான உறவை வளர்த்தார். இருவரும் மணிக்கணக்கில் பேஸ்புக்கில் உரையாடி, புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டனர். இறுதியில், இளைஞர் நேரில் சந...

மாதம்பட்டியை ஏன் எல்லோரும் பொளக்குறாங்க.. பணம் இருந்தால் எல்லாம் சகஜமா.. விளாசும் பிரபலம்..

Image
 சென்னை: பிரபல சமையல் கலைஞரும், தயாரிப்பாளரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் குறித்து கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார்.செய்யாறு பாலு தனது பேச்சில், மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு சாதாரண சமையல் கலைஞராக இருந்திருந்தால் இந்த திருமணம் பெரிய பேசுபொருளாக இருந்திருக்காது என்று கூறினார்.  ஆனால், அவர் ‘மெகந்தி சர்கஸ்’, ‘பென் குயின்’ போன்ற படங்களைத் தயாரித்து, நடித்து, பிரபலமான ஒரு பிரபலமாக உயர்ந்ததால் இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.  மேலும், தனி விமானம், ஹெலிகாப்டரில் பயணித்து சமையல் செய்யும் அவரது ஆடம்பர வாழ்க்கை முறையையும் அவர் குறிப்பிட்டார்.சமையல் கலைஞர்கள் பொதுவாக திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரிக்கும்போது பேரம் பேசுவது, பொருட்களை எடுத்துச் செல்வது போன்ற பழக்கங்களை செய்யாறு பாலு விமர்சித்தார். ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் இதையெல்லாம் தாண்டி ஒரு பிரபலமாக உயர்ந்து, ‘விக்ரம்’ படத்...

நான் உயிரோட இருக்கும் போதே 2-வது கல்யாணம்.. Divorce ஆகல.. 2 மகன்கள்.. மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி

Image
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவின் இரண்டாவது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, தான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் கோலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. திருமணம் மற்றும் சர்ச்சையின் பின்னணி மாதம்பட்டி ரங்கராஜ், ‘மெஹந்தி சர்க்கஸ்’ மற்றும் ‘பென்குயின்’ போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். மேலும், விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியதன் மூலம் பரவலான அறிமுகத்தைப் பெற்றார். சென்னை முதல் டெல்லி வரை பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு தனது மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் மூலம் உணவு சேவை வழங்கி வருகிறார். ரங்கராஜுக்கு ஏற்கனவே வழக்கறிஞரான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து, இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும், இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெர...