Posts

சர்கார் - TVயில் ஒளிபரப்பான பிறகும் இந்த தியேட்டரில் கூட்டத்தை பாருங்க..! - புகைப்படம் உள்ளே

Image
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த சர்கார் படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி 250 கோடிக்கும் மேல் வசூலான இந்த படம் சென்ற சனிக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு பிறகும் பிரான்ஸ் நாட்டில் நேற்று ஒரு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு 200கும் மேற்பட்ட ரசிகர்கள் படம் பார்க்க வந்துள்ளனர். இது ஆச்சர்யமாக உள்ளதாக விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார். This is Unique & Unbelievable #SARKARfrance | + 200 Entries On this Day, 27 January 2019 | @actorvijay - #ThalapathyFortFrance pic.twitter.com/gNWLWsWgUR — EOY ENTERTAINMENT ® (@eoyentertainmen) January 27, 2019

கல்யாண கோலத்தில் செய்கின்ற காரியமா இது..? - நடிகையை கழுவி ஊத்தும் ரசிகர்கள்

Image
சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மிக எளிதில் புகழ் கிடைத்துவிடும், அதனால் அவர்கள் அதிக மக்களிடம் பிரபலமாகிவிடுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் சில சின்ன விஷயம் கூட பெரிய சர்ச்சை ஏற்படுத்திவிடும். தற்போது அப்படிதான் நடிகை ஒருவர் திருமனத்தன்று வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை அவந்திகா கங்குலி. அவர் திருமண கோலத்தில் சிகரெட் பற்றவைக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சிக்கவும் செய்து வருகின்றனர். View this post on Instagram Smokin' bride 😎 @gangulytikka #friendsweddings A post shared by Kalki (@kalkikanmani) on Dec 2, 2018 at 2:46pm PST

ஆண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளீர்களா..? - ரசிகரின் கேள்விக்கு பிக்பாஸ் ரைசாவின் அதிர்ச்சி பதில்..!

Image
கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளியாக பங்குபெற்று வரும் ”நிகழ்ச்சியில் ரைஸா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் பங்குபெற்றனர். அப்போது ஸ்ருதி ஹாசன் ரேசாவிடம் சில கேள்விகளை கேட்டார். அதில் ரைசாவிடம், நீங்கள் டீ டோட்டலரா(அதாவது புகை, மது என்று எந்த பழக்கமும் இல்லாதவர்) என்று ஸ்ருதி ஹாசன் கேட்டதற்கு இல்லை என்று கூலாக பதிலளித்தார்.மேலும், நீங்கள் ஆண்களுடன் flirt செய்துள்ளீர்களா என்று கேட்டதற்கும் நிறைய ஆண்களுடன் flirt செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் ரைசா. நான் மாடல் என்பதால் வெளியூரில் ஷூட் நடக்கும்...

திருமணதிற்கு பிறகும் அட்டைப்படத்திற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள தீபிகா படுகோனே..! - புகைப்படம் உள்ளே

Image
நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் தான் நடைபெற்றது.  அதிலும் அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தபோது இந்தியாவின் டாப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.  இந்நிலையில் திருமண முடிந்த சில நாட்களிலேயே தீபிகா ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. 15 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். View this post on Instagram ‘Fearless & Fabulous’-Thank You @gqindia #GQIndia #GQ10 #December2018 A post shared by Deepika Padukone (@deepikapadukone) on Dec 2, 2018 at 10:38pm PST

"பேட்ட" சிங்கிள் ட்ராக் - கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள் - என்ன காரணம்..?

Image
ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் சிங்கிள் ட்ராக் நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்த மரண மாஸ் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் விஜய் ரசிகர்களிடம் இருந்து வசைபாடுகளை தான் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக் வாங்கி வருகிறார். ஏனென்றால் இவரது எழுத்தில் வந்த சர்காரின் ஓபனிங் பாடலான சிம்ட்டாங்காரன் நன்கு பிரபலமானாலும் வரிகளை பொருத்த வரை ரசிகர்களிடம் நெகட்டிவ் கமென்ட்ஸ்களையே பெற்றது. இது தான் தளபதி ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாம்.

நடிகை ஷார்மி வெளியிட்ட மிக மோசமான புகைப்படம் - வருத்தெடுக்கும் இணைய வாசிகள்

Image
நடிகை ஷார்மி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் காதல் அழிவதில்லை, இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார் தெலுங்கு நடிகையான ஷார்மி. இவர் கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடியிருந்தார்.  தற்போது அவர் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது சார்மி இன்ஸ்டாகிராமில் நடுவிரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இணையவாசிகள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். View this post on Instagram Take it the way u wish 😜 Pic credit 😉 A post shared by Charmmekaur (@charmmekaur) on Dec 2, 2018 at 8:56am PST

இது தான் தல ரசிகர்களின் விஸ்வாசம் - இணையத்தில் பரவும் புகைப்படம்

Image
அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 2019 புத்தாண்டில் ஜனவரி மாதம் வெளியாகிறது. அந்த வருடத்தின் முதல் பண்டிகை அவரது ரசிகர்களுக்கு தல பொங்கல் தான். நாட்கள் நெருங்கி வரும் வேளையில் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அண்மையில் விஸ்வாசம் படத்தின் அஜித் நயன்தாரா ஜோடியின் மாஸான புகைப்படங்கள் வெளியானது. அதற்கு முன்பு படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பலரையும் ஈர்த்து. இதையெல்லாம் சேகரித்து ரசிகர் ஒருவர் தன் வீட்டு பீரோ முழுக்க ஒட்டி அழகுபடுத்தியுள்ளார். அதன் புகைப்படம் இதோ....