Posts

இந்த படத்திற்கு விருது வேண்டும் - மத்திய அரசை வம்பிழுத்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்..!

Image
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்வாயை திறந்தாலே ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தை உதிர்த்து விட்டு போய்விடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சின் அதிர்வுகளே இன்னும் குறையாத நிலையில் தற்போது அவரது அப்பா புதிய அதிர்வை கிளப்பி விட்டுள்ளார் இந்திய சினிமாவின் புதிய முயற்சியாக தனி ஆளாக ஒத்த செருப்பு என்ற படத்தை நடித்து,இயக்கி, தயாரித்துள்ளார் நடிகர் பார்த்திபன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த படம் குறித்து பேசுகையில், பார்த்திபன் நிஜமாகவே ஒரு ஜீனியஸ். ஒரு படத்திலாவது அவருடைய அஸிஸ்டெண்ட் டைரக்டரா, சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கணும் என்று பேசினார். பார்த்திபனின் இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்றால் அது மத்திய அரசு தன்னுடைய மதிப்பையே இழப்பதற்கு சமம். இந்த படத்திற்கு தேசிய விருது அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் விருதுகள் கொடுப்பதற்கான அளவுகோல் என்ன என்று தெரியவில்லை...

"உன்ன இப்படி பாத்து எத்தன நாள் ஆச்சு அண்ணாமல" - சிம்புவின் புதிய லுக்கை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்

Image
தமிழ் சினிமாவில் உள்ள நாயகர்களில் சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வருபவர் சிம்பு. அவருடைய படங்கள் என்றாலே சர்ச்சைதான் என்று சொல்லுமளவிற்கு ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு விவகாரத்தில் சிக்கித் தவிக்கிறது.  தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து சூப்பர் ஹிட்டான 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தை தமிழில் சிம்பு நடிக்க 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற பெயரில் லைக்கா நிறுவனம் ரீமேக் செய்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார்கள்.  அந்த படம் வந்த சுவடு தெரியாமல் ஓடிப் போய்விட்டது. அந்தப் படத்தைத் தயாரித்த வகையில் 14 கோடி ரூபாய் நஷ்டம் என படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம், தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மீது நேற்று தெரிவித்த புகாரில் குறிப்பிட்டுள்ளது.  இதுவரையில் படத்தைத் தயாரித்த நிறுவனங்கள் தங்கள் படத்தால் இவ்வளவு நஷ்டம் என்று வெளிப்படையாகச் சொல்லி பல காலமாயிற்று. தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தை தமிழில் இப்படி நஷ்டப்பட வைத்துவிட்டார்களே என சிம்பு ரசிகர்கள் நேற்றும் வருந்தியிருப்பார்கள். எத்தனை நாளைக்கு தான் வருந்திக்கொண்டே இருப்பது என தவித்து வந்த சிம்பு ரசிகர்களுக்கு உருசாகமூட்டும் ...

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி - ரெட் பட நடிகை ப்ரியா கில்-லின் தற்போதைய அவல நிலை..!

Image
நடிகை ப்ரியா கில். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு ரன்னர்-அப் ஆனார். இதனை தொடர்ந்து 1996-ம் ஆண்டு ஹிந்தியில் தேறி மேரி சப்னே என்ற படத்தில் ஹீரோயினாகசினிமாவில் நுழைந்தார். தமிழில், 2002-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் ஒல்லிகுச்சி ஒடம்புக்காரியாக நடித்தார்.  யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த படமே அவருக்கு முதல் மற்றும் கடைசி தமிழ் படமாக அமைந்து விட்டது. பிறகு, தெலுங்கு, ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்தார். இறுதியாக, 2006-ம் ஆண்டு பைரவி என்ற படத்தில் நடித்தார். அது தான் அவரது கடைசி திரைப்படம். 90களில் ஷாருக்,சல்மான் போன்ற கான்களுடன் ஜோடியான ப்ரியா கில் படிப்படியாக தனது நிலையில் இருந்து இறங்கி துணை நடிகை என்ற இடத்திற்கு வந்தார்.  ஒரு கட்டத்தில், ஹிந்தி சினிமா கையை விரித்து விடவே, போஜ்புரி சினிமா பக்கம் கரை ஒதுங்க வேண்டிய கட்டாயம் அவரது வாழ்வில் ஏற்பட்டது. முதலில், பாலிவுட் ஹீரோயின் என்று வரவேற்ற போஜ்புரி சினிமா அவருக்கு நிலையான வாழ்கையை தரவில்லை....

அஜித் குறித்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்ட மெகா ஸ்டார் சிரஞ்ஜீவி.!

Image
நடிகர் அஜித் மற்றும் அவரது ரசிகர்கள் குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..? அஜித்திற்கு பொதுமக்களை தாண்டி திரைத்துறையிலும் பலர் ரசிகர்களாக உள்ளனர்.  இந்நிலையில்,மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் நடிப்பில் உருவாகியுள்ள "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நடிகர் அஜித் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.  அவர் கூறியதாவது, அஜித் நடிப்பில்sசமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் என்னை மிகவும் ஈர்த்தது. பிங்க் படத்திற்கும் இந்த படத்திற்கும் இருந்த சிறு சிறு வித்தியாசங்கள் என்னை கவர்ந்தது. மேலும்,வேதாளம், விஸ்வாசம் படங்களை எல்லாம் பார்த்தேன். அஜித்தின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து, அரசியல் கலப்பின்றி சிறப்பான படங்களை தேர்வு செய்து நடிக்கும் அஜித்தின் திறமை என்னை கவர்ந்துள்ளது.  இன்று பிரமாண்ட ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள அஜித்தின் முதல் படமான "ப்ரேம புஸ்தகம்" படத்தை நான் க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்தேன் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. என்று கூறியுள்ளார்.

மிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்டைலிஷ் தமிழச்சி அக்ஷரா கவுடா..!

Image
தமிழில் விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அக்ஷரா கவுடா. பின்னர் இவர்அஜீத்தின் ‘ஆரம்பம்‘ படத்தில் நடித்ததன் மூலம் ‘ஸ்டைலிஸ் தமிழச்சி’ என அழைக்கப்பட்டார்.  அதையடுத்து ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.  தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி இமேஜை உடைக்க கடினமாக இருப்பதாகவும், மேலும் இயக்குனர்கள் கவர்ச்சியான பாத்திரங்களுக்காக மட்டும் தன்னை அணுகுகிறார்கள் என்றும், தான் இந்த மாதிரியான பாத்திரங்களில் மட்டும் நடிப்பேன் என்று மக்கள் நினைப்பது தனக்கு வருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  “இதனால்தான் ஒரு வருடமாக எந்தப் படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளாமல், நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்துக் கொண்டிருந்தேன். என்னால் நல்ல நாயகியாகவும் நடிக்க இயலும். எனவே, அப்படிப்பட்ட படங்களில் நடிக்க இயக்குனர்கள் என்னை அணுகுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார் அக்ஷரா கவுடா. ஆனால், இப்போது மீண்டு கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ளார் அம்மண...

மேலாடையை கழட்டி உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் நடிகை பூஜா ஹெக்டே - வைரலாகும் வீடியோ - ரசிகர்கள் விளாசல்

Image
ஜீவா ஹீரோவாக நடித்த ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே.  இவர் தமிழை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.  சமீப காலமாக பட வாய்ப்புகளை பெற நடிகைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால், முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்ற நிலை உள்ளது.  இந்நிலையில் பூஜா சமீபத்தில் நடித்துள்ள தெலுங்கு படம் ஒன்றில் மேலாடையை கழட்டி முன்னழகை காட்டும் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. நடிகை ராகுல் பரீத் சிங் இதே போன்ற ஒரு காட்சியில் பாலிவுட்டில் நடித்திருந்தார்.  இந்நிலையில், தெலுங்கில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ கிளிப் இதோ,

இதனால் தான் கவின் வான்டடாக வெளியேறினாரா..? - விவரம் அறிந்தவர்கள் கூறும் காரணம்

Image
பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் மக்கள் எலிமினேட் செய்யாமல் தானாகவே வெளியே சென்றவர் சீரியல் நடிகர் கவின். இவர் நிகழ்ச்சி முடிய 10 நாட்களே உள்ள நிலையில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். அவர் வெளியேறியதில் இருந்து லாஸ்லியா மற்றும் சாண்டி கடும் சோகத்தில் உள்ளனர். இவர் ஏன் நிகழ்ச்சி முடிவதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதாவது கவினுக்கு ஒரு நாளைக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க 30 ஆயிரம் வீதம் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 95 நாட்களுக்கும் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒருவேளை மீதமுள்ள இந்த 5 நாட்கள் இருந்திருந்தால் ஒன்றரை லட்ச ரூபாய் தான் கிடைத்திருக்கும். எனவே, தற்போது கிடைத்துள்ள 5 லட்சத்தை வீணாக்க வேண்டும் என்று கவின் முடிவு செய்து இப்படி அதிரடியாக வெளியே கிளம்பிவிட்டார் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.