"இந்த போஸை பாத்தா.. - அந்த ஆடியோ நியாபகம் வருதே..." - சீரியல் நடிகை ஹாட் போஸ்..! - பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்..!
இணையதளங்களில் ரசிகர்களை கவர்ந்து இழுப்பதற்காக போட்டோ ஷூட் என்ற பெயரில் நடிகைகள் போட்டி போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நிவிஷாவும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே மற்றும் அவளுக்கென்ன அழகிய முகம் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நிவிஷா. நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார். பல படங்களில் நடித்தால் கூட இந்த பெரும் புகழும் கிடைக்காது போல அந்த அளவிற்கு தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் பொழுதுபோக்கில் அதிகரித்துள்ளது. தற்போது வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையேவும், ர்சிகர்களிடைஎவும் அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் சின்னதிரையானது திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு புது புது கதையம்சங்களை கொண்ட சீரியல் தொடர்களை தற்போது ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது. இப்படி முன்பெல்ல...